header_image
Home
Sanskrit

ஏகாத3ஶ ஸ்கந்த4:


பதினொன்றாம் ஸ்கந்தம் :: முப்பத்தொரு அத்தியாயங்களின் விஷய சார அட்டவணை

அத் விஷய சாரம் படிக்க
01 யது வம்சத்திற்கு ரிஷிகளின் சாபம் பாடம்
02 வசுதேவரிடம் ஸ்ரீ நாரதர் வருதலும் அவர் வசதேவருக்கு ராஜா ஜனகருக்கும் ஒன்பது யோகீச்வரர்களுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையைப் பற்றிக் கூறுதலும் பாடம்
03 மாயை, மாயையைக் கடத்தற்கு வழி, மற்றும் பிரம்மம், கர்ம யோகத்தின் நிரூபணம் பாடம்
04 பகவானுடைய அவதாரங்களின் வர்ணனை பாடம்
05 பக்தியற்றவர்களின் கதியும், பகவானைப் பூஜை செய்யும் விதி முறைகளின் வர்ணனையும் பாடம்
06 தேவர்கள் பகவானிடம் அவருடைய உலகத்திற்குத் திரும்பிவரப் பிரார்த்தித்தலும் மற்றும் யாதவர்கள் பிரபாச க்ஷேத்ரம் செல்வதற்குத் தயார் செய்தலும் கண்டு உத்தவர் பகவானிடம் வருதல் பாடம்
07 அவதூதோபாக்யானம், பிருதிவியிலிருந்து புறா வரைக்கும் எட்டு குருமார்களின் கதை பாடம்
08 அவதூதோபாக்யானம் - மலைப் பாம்பிலிருந்து பிங்களை தாசி வரைக்கும் ஒன்பது குருமார்களின்கதை பாடம்
09 அவதூதோபாக்யானம் - குரரப் பக்ஷியிலிருந்து குளவி வரைக்கும் ஏழு குருமார்களின் கதை பாடம்
10 லௌகீக மற்றும் பாரலௌகீக போகங்களின்களின் சாரமின்மையின் நிரூபணம் பாடம்
11 பந்தப்பட்ட, முக்த மற்றும் பக்த ஜனங்களின் லக்ஷணங்கள் பாடம்
12 சத்சங்கத்தின் மஹிமை, கர்மம் மற்றும் கர்மத்யாகத்தின் விதிகள் பாடம்
13 ஹம்சரூபத்தில் சனகாதியர்களுக்குச் செய்த உபதேசத்தின் வர்ணனை பாடம்
14 பக்தி யோகத்தின் மஹிமையும் த்யான விதியின் வர்ணனையும் பாடம்
15 பின்ன பின்ன சித்திகளின் நாமங்களும் அவற்றின் லக்ஷணங்களும் பாடம்
16 பகவானுடைய விபூதிகளின் வர்ணனை பாடம்
17 வர்ணாச்ரம தர்ம நிரூபணம் பாடம்
18 வானப் பிரஸ்தன் மற்றும் சந்யாசியின் தர்மங்கள் பாடம்
19 பக்தி, ஞானம், மற்றும் யம நியமாதி சாதனைகளின் வர்ணனை பாடம்
20 ஞான யோகம், பக்தி யோகம் மற்றும் கர்ம யோகம் பாடம்
21 குண தோஷ வ்யவஸ்தையின் ஸ்வரூபமும் மற்றும் ரகச்யமும் பாடம்
22 தத்வங்களின் எண்ணிக்கை மற்றும் புருஷப் பிரகிருதி விவேகமும் பாடம்
23 ஒரு திதிக்ஷு பிராம்மணனின் கதை பாடம்
24 சாங்கிய யோகம் பாடம்
25 மூன்று குணங்களின் விருத்திகளின் நிரூபணம் பாடம்
26 புரூரவாவின் வைராக்யோத்பத்தி பாடம்
27 கிரியா யோகத்தின் வரணனை பாடம்
28 பரமார்த்த நிரூபணம் பாடம்
29 பாகவத தர்மங்களின் நிரூபணமும், உத்தவர் பதரிகாச்ரமத்திற்குச் செல்லுதலும் பாடம்
30 யது குலத்தின் சம்காரம் பாடம்
31 பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன்னுடைய உலகத்திற்குப் போதல் பாடம்

ஸ்கந்த4ம்

1 2 3 4 5 6 7 8 9 10a 10b 11 12