header_image
Home
Sanskrit

ஸஷ்ட2: ஸ்கந்த4:


ஆறாம் ஸ்கந்தம் :: பத்தொன்பது அத்தியாயங்களின் விஷய சார அட்டவணை

அத் விஷய சாரம் படிக்க
01 அஜாமிளோபாக்யானத்தின் பிராரம்பம் பாடம்
02 விஷ்ணு தூதர்கள் மூலமாக பகவத் தர்ம நிரூபணமும் மற்றும் அஜாமிளன் பரமபதமடைதலும் பாடம்
03 யமனுக்கும் யமதூதர்களுக்கும் சம்வாதம் பாடம்
04 தக்ஷன் பகவானைத் துதி செய்தலும் பகவான் தோன்றுதலும் பாடம்
05 ஸ்ரீநாரதரின் உபதேசத்தினால் தக்ஷபுத்ரர்கள் விரக்தி அடைதலும், மற்றும் நாரதருக்கு தக்ஷன் சாபமும் பாடம்
06 தக்ஷப்பிரஜாபதியின் அறுபது பெண்களின் வம்சங்களின் வர்ணனை பாடம்
07 பிரஹஸ்பதி தேவர்களைத் தியாகம் செய்தலும் விச்வரூபரை தேவகுரு ரூபத்தில் வரித்தலும் பாடம்
08 நாராயண கவசத்தின் உபதேசம் பாடம்
09 விச்வரூபனின் வதம், வ்ருத்ராசுரனின் மூலமாகத் தேவர்களின் தோல்வி மற்றும் பகவானின் பிரேரணையினால் தேவர்கள் ததீசி ரிஷியிடம் போதலும் பாடம்
10 தேவர்கள் ததீசி ரிஷியின் எலும்பிலிருந்து வஜ்ராயுதம் தயாரித்தலும், வ்ருத்ராசுரனின் சேனையின் மேல¢ ஆக்ரமணித்தலும் பாடம்
11 வ்ருத்ராசுரனின் வீரப்பேச்சும் மற்றும் பகவத் பிராப்தியும் பாடம்
12 வ்ருத்ராசுரனின் வதம் பாடம்
13 இந்திரன் மேல் பிரம்மஹத்தியின் தாக்குதல் பாடம்
14 வ்ருத்ராசுரனின் பூர்வ சரித்ரம் பாடம்
15 சித்ரகேதுவிற்கு அங்கிராவும் நாரதரும் உபதேசித்தல் பாடம்
16 சித்ரகேது வைராக்யமடைதலும், சங்கர்ஷணதேவரைத் தர்சனம் செய்தலும் பாடம்
17 சித்ரகேதுவிற்கு பார்வதி தேவி சாபம் கொடுத்தல் பாடம்
18 அதிதி மற்றும் திதியின் சந்தானங்கள் மற்றும் மருத் கணங்களின் உற்பத்தியின் வர்ணனை பாடம்
19 பும்சவன விரதத்தின் விதி பாடம்

ஸ்கந்த4ம்

1 2 3 4 5 6 7 8 9 10a 10b 11 12