header_image
Home
Sanskrit

அஷ்டம: ஸ்கந்த4:


எட்டாம் ஸ்கந்தம் :: இருபத்தி நான்கு அத்தியாயங்களின் விஷய சார அட்டவணை

அத் விஷய சாரம் படிக்க
01 மன்வந்தரங்களின் வர்ணனை பாடம்
02 முதலை கஜேந்திரனைப் பிடித்தல் பாடம்
03 கஜேந்திரன் பகவானைத் துதித்தலும், அவரால் அந்தச் சங்கடத்தினின்று விடுபடுதலும் பாடம்
04 யானை மற்றும் முதலையின் பூர்வ சரித்ரங்களும், அவைகளின் உத்தாரணமும் பாடம்
05 தேவர்கள் பிரம்மாவிடம் போதலும் மற்றும் பிரம்மா பகவானைத் துதித்தலும் பாடம்
06 தேவர்களும் அசுரர்களும் சந்தித்து சமுத்ரத்தைக் கடைவது பற்றி யோசனை செய்தல் பாடம்
07 சமுத்ரத்தைக் கடைய ஆரம்பித்தலும், பகவான் சங்கரர் விஷத்தைக் குடித்தலும் பாடம்
08 சமுத்ரத்திலிருந்து அமிர்தம் பிரகடனமாதலும், பகவான் மோகினி அவதாரம் எடுத்தலும் பாடம்
09 மோகினிரூபத்தில் பகவான் மூலமாக அமிர்தம் விநியோகிக்கப்படுதல் பாடம்
10 தேவாசுர யுத்தம் பாடம்
11 தேவாசுர யுத்தத்தின் முடிவு பாடம்
12 மோகினிரூபத்தைக் கண்டு ஸ்ரீ மஹாதேவர் மோகமடைதல் பாடம்
13 வரப் போகும் ஏழு மன்வந்தரங்களின் வர்ணனை பாடம்
14 மனு முதலியவர்களின் தனித்தனிக் கர்மங்களின் நிரூபணம் பாடம்
15 ராஜா பலி ஸ்வர்க்கத்தை ஜயித்தல் பாடம்
16 கச்யபர் அதிதிக்குப் பயோவ்ரதத்தை உபதேசித்தல் பாடம்
17 பகவான் பிரகடனமாகி அதிதிக்கு வரமளித்தல் பாடம்
18 வாமன பகவான் பிரகடனமாகி ராஜா பலியின் யக்ஞசாலைக்குச் செல்லுதல் பாடம்
19 பகவான் வாமனர் பலியிடம மூன்றடி மண்ணையாசித்தல், பலி வாக்குக் கொடுத்தல் மற்றும் சுக்ராசர்யர் அவனைத் தடுத்தலும் பாடம்
20 பகவான் வாமனர் விராட ரூபமெடுத்து இரண்டடிகளால் பூமியையும் ஸ்வர்க்கத்தையும் அளத்தல் பாடம்
21 பகவான் பலியைப் பந்தப்படுத்துதல் பாடம்
22 பலி பகவானைத் துதித்தலும், பகவான் அவர்பேரில் சந்தோஷமடைதலும் பாடம்
23 பலி பந்தத்திலிருந்து விடுபட்டு சுதலலோகத்திற்குப் போதல் பாடம்
24 பகவானின் மத்ஸ்யாவதாரக் கதை பாடம்

ஸ்கந்த4ம்

1 2 3 4 5 6 7 8 9 10a 10b 11 12