header_image
Home
Sanskrit

சதுர்த2 ஸ்கந்த4:


நான்காம் ஸ்கந்தம் :: முப்பத்தொரு அத்தியாயங்களின் விஷய சார அட்டவணை

அத் விஷய சாரம் படிக்க
01 ஸ்வாயம்புவ மனுவின் பெண்களின் வம்சங்களின் வர்ணனை பாடம்
02 பகவான் சிவன் மற்றும் தக்ஷப்பிரஜாபதிக்கிடையில் மனஸ்தாபம் பாடம்
03 சதிதேவி தந்தையின் யக்ஞோத்ஸவத்திற்குப் போவதற்கு ஆக்ரகம் செய்தல் பாடம்
04 சதியின் அக்னிப்பிரவேசம் பாடம்
05 வீரபத்ரரால் தக்ஷயக்ஞத்தின் நாசமும் தக்ஷனின் வதமும் பாடம்
06 பிரம்மாதி தேவர்கள் கைலாசத்திற்குப் போய் ஸ்ரீ மஹாதேவரைச் சமாதானம் செய்தல் பாடம்
07 தக்ஷ யக்ஞத்தின் பூர்த்தி பாடம்
08 துருவன் வனத்திற்குப் போதல் பாடம்
09 துருவன் வரம் பெற்று வீடு திரும்புதல் பாடம்
10 உத்தமன் கொல்லப்படுதலும் துருவன் யக்ஷர்களுடன் யுத்தம் புரிதலும் பாடம்
11 ஸ்வாயம்புவ மனு துருவனிடம் யுத்தத்தை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தல் பாடம்
12 துருவனுக்குக் குபேரன் வரமளித்தலும் மற்றும் துருவன் விஷ்ணுலோகத்தை அடைதலும் பாடம்
13 துருவ வம்சத்தின் வர்ணனையும் அங்கனின் சரித்ரமும் பாடம்
14 ராஜா வேனனின் கதை பாடம்
15 மஹாராஜா ப்ருதுவின் ஆவிர்ப்பாவமும் மற்றும் ராஜ்யாபிஷேகமும் பாடம்
16 வந்தீ ஜனங்கள் மூலமாக மஹாராஜா ப்ருதுவின் துதி பாடம்
17 மஹாராஜா ப்ருது பிருதிவியின் மேல் கோபமடைதலும் மற்றும் பிருதிவி அவரைத் துதி செய்தலும் பாடம்
18 பிருதிவியைக் கறத்தல் பாடம்
19 மஹாராஜா ப்ருதுவின் நூறு அச்வமேத யக்ஞங்கள் பாடம்
20 மஹாராஜா ப்ருதுவின் யக்ஞசாலையில் ஸ்ரீவிஷ்ணு பகவானின் பிராதுர்பாவம் பாடம்
21 மஹாராஜா ப்ருது தன் பிரஜைகளுக்கு உபதேசம் செய்தல் பாடம்
22 மஹாராஜா ப்ருதுவுக்கு சனகாதியர்களின் உபதேசம் பாடம்
23 ராஜா ப்ருதுவின் தபமும் மற்றும் பரலோக கமனமும் பாடம்
24 ப்ருதுவின் வம்ச பரம்பரையும் மற்றும் ப்ரசேதஸ்களுக்கு பகவான் ருத்ரரின் உபதேசமும் பாடம்
25 புரஞ்சனோபாக்யானத்தின் பிராரம்பம் பாடம்
26 ராஜா புரஞ்சனன் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குப் போதலும் ராணி கோபப்படுதலும் பாடம்
27 புரஞ்சனபுரியின் மீது சண்டவேகன் படையெடுத்தலும் மற்றும் காலகன்னியின் கதையும் பாடம்
28 புரஞ்சனன் ஸ்தீரியாகப் பிறத்தலும் அவிக்ஞாதனுடைய உபதேசத்தினால் அவன் முக்தி அடைதலும் பாடம்
29 புரஞ்சனோபாக்யானத்தின் தாத்பர்யம் பாடம்
30 ப்ரசேதஸ்களுக்கு ஸ்ரீ விஷ்ணுபகவானின் வரதானம் பாடம்
31 ப்ரசேதஸ்களுக்கு ஸ்ரீநாரதரின் உபதேசமும் அவர்கள் பரமபதமடைதலும் பாடம்

ஸ்கந்த4ம்

1 2 3 4 5 6 7 8 9 10a 10b 11 12