ஶ்ரீமத்பாகவதமஹாபுராணம் :: நான்காம் ஸ்கந்தம் :: அத்யாயம் 2.
பகவான் சிவன் மற்றும் தக்ஷப்பிரஜாபதிக்கிடையில் மனஸ்தாபம்
சதுர்த2: ஸ்கந்த4: அத2 த்3விதீயோஅத்4யாய:
விது3ர உவாச
ப4வே ஶீலவதாம் ஶ்ரேஷ்டே2 த3க்ஷோ து3ஹித்ருவத்ஸல:|
வித்3வேஷ மகரோத் கஸ்மாத3 நாத்3ருத்யாத்மஜாம் ஸதீம்|| 01
கஸ்தம் சராசரகு3ரும் நிர்வைரம் ஶாந்த விக்3ரஹம்|
ஆத்மாராமம் கத2ம் த்3வேஷ்டி ஜக3தோ தை3வதம் மஹத்|| 02
ஏத தா3க்2யாஹி மே ப்3ரஹ்மன் ஜாமாது: ஶ்வஶுரஸ்ய ச|
வித்3வேஷஸ்து யத: ப்ராணான் தத்யஜே து3ஸ்த்யஜான் ஸதீ|| 03
மைத்ரேய உவாச
புரா விஶ்வஸ்ருஜாம் ஸத்ரே ஸமேதா: பரமர்ஷய:|
ததா2மரக3ணா: ஸர்வே ஸாநுகா3 முநயோऽக்3னய:|| 04
தத்ர ப்ரவிஷ்ட ம்ருஷயோ த்3ருஷ்ட்வார்கமிவ ரோசிஷா|
ப்4ராஜமானம் விதிமிரம் குர்வந்தம் தன்மஹத்ஸத3:|| 05
உத3திஷ்ட2ன் ஸத3ஸ்யாஸ்தே ஸ்வதி4ஷ்ண்யேப்4ய: ஸஹாக்3நய:|
ருதே விரிஞ்சாம் ஶர்வம் ச தத்3பா4ஸாऽऽக்ஷிப்த சேதஸ:|| 06
ஸத3ஸஸ்பதிபி4ர் த3க்ஷோ ப4க3வான் ஸாது4 ஸத்க்ருத:|
அஜம் லோககு3ரும் நத்வா நிஷஸாத3 ததா3ஜ்ஞயா|| 07
ப்ராங்நிஷண்ணம் ம்ருட3ம் த்3ருஷ்ட்வா நாம்ருஷ்யத் தத3நாத்3ருத:|
உவாச வாமம் சக்ஷுர்ப்4யா மபி4வீக்ஷ்ய த3ஹன்னிவ|| 08
ஶ்ரூயதாம் ப்3ரஹ்மர்ஷயோ மே ஸஹதே3வா: ஸஹாக்3நய:|
ஸாதூ4நாம் ப்3ருவதோ வ்ருத்தம் நாஜ்ஞாநாந் ந ச மத்ஸராத்|| 09
அயம் து லோகபாலாநாம் யஶோக்4நோ நிரபத்ரப:|
ஸத்3பி4ராசரித: பந்தா2 யேன ஸ்தப்3தே4ன தூ3ஷித:|| 10
ஏஷ மே ஶிஷ்யதாம் ப்ராப்தோ யன்மே து3ஹிதுரக்3ரஹீத்|
பாணிம் விப்ராக்3நிமுக2த: ஸாவித்ர்யா இவ ஸாது4வத்|| 11
க்3ருஹீத்வா ம்ருக3ஶாவாக்ஷ்யா: பாணிம் மர்கடலோசன:|
ப்ரத்யுத்தா2நாபி4வாதா3ர்ஹே வாசாப்யக்ருத நோசிதம்|| 12
லுப்தக்ரியாயாஶுசயே மானினே பி4ன்னஸேதவே|
அநிச்ச2ந்நப்யதா3ம் பா3லாம் ஶூத்3ராயேவோஶதீம் கி3ரம்|| 13
ப்ரேதாவாஸேஷு கோ4ரேஷு ப்ரேதைர் பூ4தக3ணைர் வ்ருத:|
அடத்யுன்மத்தவந் நக்3நோ வ்யுப்தகேஶோ ஹஸன் ருத3ன்|| 14
சிதா ப4ஸ்மக்ருதஸ்நான: ப்ரேதஸ்ரங் ந்ரஸ்தி2பூ4ஷண:||
ஶிவாபதே3ஶோ ஹ்யஶிவோ மத்தோ மத்தஜனப்ரிய:|
பதி: ப்ரமத2பூ3தாநாம் தமோமாத்ராத்மகாத்மநாம்|| 15
தஸ்மா உன்மாத3நாதா2ய நஷ்டஶௌசாய து3ர்ஹ்ருதே3|
த3த்தா ப3த மயா ஸாத்4வீ சோதி3தே பரமேஷ்டி2நா|| 16
மைத்ரேய உவாச
விநிந்த்3யைவம் ஸ கி3ரிஶமப்ரதீப மவஸ்தி2தம்|
த3க்ஷோऽதா2ப உபஸ்ப்ருஶ்ய க்ருத்3த4: ஶப்தும் ப்ரசக்ரமே|| 17
அயம் து தே3வயஜன இந்த்3ரோபேந்த்3ராதி3பி4ர் ப4வ:|
ஸஹ பா4க3ம் ந லப4தாம் தே3வைர் தே3வக3ணாத4ம:|| 18
நிஷித்4யமான: ஸ ஸத3ஸ்யமுக்2யை:
த3க்ஷோ கி3ரித்ராய விஸ்ருஜ்ய ஶாபம்|
தஸ்மாத்3 விநிஷ்க்ரம்ய விவ்ருத்3த4 மன்யு:
ஜகா3ம கௌரவ்ய நிஜம் நிகேதனம்|| 19
விஜ்ஞாய ஶாபம் கி3ரிஶாநுகா3க்3ரணீ:
நந்தீ3ஶ்வரோ ரோஷகஷாயதூ3ஷித:|
த3க்ஷாய ஶாபம் விஸஸர்ஜ தா3ருணம்
யே சான்வமோத3ன் தத3வாச்யதாம் த்3விஜா:|| 20
ய ஏதன் மர்த்யமுத்3தி3ஶ்ய ப4க3வத்யப்ரதித்3ருஹி|
த்3ருஹ்யத்யஜ்ஞ: ப்ருத2க்3 த்3ருஷ்டிஸ்தத்வதோ விமுகோ2 ப4வேத்|| 21
க்3ருஹேஷு கூடத4ர்மேஷு ஸக்தோ க்3ராம்யஸுகே2ச்ச2யா|
கர்மதந்த்ரம் விதநுதே வேத3வாத3 விபந்நதீ4:|| 22
பு3த்3த்4யா பராபி4த்4யாயின்யா விஸ்ம்ருதாத்மக3தி: பஶு:|
ஸ்த்ரீகாம: ஸோऽஸ்த்வதிதராம் த3க்ஷோ ப3ஸ்த முகோ2ऽசிராத்|| 23
வித்3யாபு3த்3தி4ரவித்3யாயாம் கர்மமய்யா மஸௌ ஜட3:|
ஸம்ஸரந்த்விஹ யே சாமுமநு ஶர்வாவ மானினம்|| 24
கி3ர: ஶ்ருதாயா: புஷ்பிண்யா மது4க3ந்தே4ன பூ4ரிணா|
மத்2நா சோன்மதி2தாத்மான: ஸம்முஹ்யந்து ஹரத்3விஷ:|| 25
ஸர்வப4க்ஷா த்3விஜா வ்ருத்த்யை த்4ருதவித்3யா தபோவ்ரதா:|
வித்த தே3ஹேந்த்3ரியாராமா யாசகா விசரந்த்விஹ|| 26
தஸ்யைவம் த3த3த: ஶாபம் ஶ்ருத்வா த்3விஜகுலாய வை|
ப்4ருகு3: ப்ரத்யஸ்ருஜச்சா2பம் ப்3ரஹ்மத3ண்ட3ம் து3ரத்யயம்|| 27
ப4வவ்ரதத4ரா யே ச யே ச தான் ஸமநுவ்ரதா:|
பாக4ண்டி3நஸ்தே ப4வந்து ஸச்சா2ஸ்த்ரபரிபந்தி2ன:|| 28
நஷ்டஶௌசா மூட4தி4யோ ஜடாப4ஸ்மாஸ்த்தி2 தா4ரிண:|
விஶந்து ஶிவதீ3க்ஷாயாம் யத்ர தை3வம் ஸுராஸவம்|| 29
ப்3ரஹ்ம ச ப்3ராஹ்மணாம்ஶ்சைவ யத்3 யூயம் பரிநிந்த3த2|
ஸேதும் விதா4ரணம் பும்ஸாமத: பாக4ண்ட3மாஶ்ரிதா:|| 30
ஏஷ ஏவ ஹி லோகாநாம் ஶிவ: பந்தா2: ஸநாதன:|
யம் பூர்வே சாநுஸந்தஸ்து2ர் யத்ப்ரமாணம் ஜநார்த3ன:|| 31
தத்3ப்3ரஹ்ம பரமம் ஶுத்3த4ம் ஸதாம் வர்த்ம ஸநாதனம்|
விக3ர்ஹ்ய யாத பாஷண்ட3ம் தை3வம் வோ யத்ர பூ4தராட்|| 32
மைத்ரேய உவாச
தஸ்யைவம் வத3த: ஶாபம் ப்4ருகோ3: ஸ ப4க3வான் ப4வ:|
நிஶ்சக்ராம தத: கிஞ்சித்3 விமநா இவ ஸாநுக3:|| 33
தேऽபி விஶ்வஸ்ருஜ: ஸத்ரம் ஸஹஸ்ர பரிவத்ஸரான்|
ஸம்விதா4ய மஹேஷ்வாஸ யத்ரேஜ்ய ருஷபோ4 ஹரி:|| 34
ஆப்லுத்யாவப்4ருத2ம் யத்ர க3ங்கா3 யமுநயான்விதா|
விரஜேநாத்மநா ஸர்வே ஸ்வம் ஸ்வம் தா4ம யயுஸ்தத:|| 35
|| இதி ஶ்ரீமத்3பா4க3வதே மஹாபுராணே பாரமஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம்
சதுர்த2ஸ்கந்தே4 த3க்ஷஶாபோ நாம த்3விதீயோऽத்4யாய: || 2
நான்காம் ஸ்கந்தம் - இரண்டாம் அத்யாயம் முற்றும்.