header_image
Home
Sanskrit

ப்ரத4ம: ஸ்கந்த4:


முதல் ஸ்கந்தம் :: பத்தொன்பது அத்தியாயங்களின் விஷய சார அட்டவணை

அத் விஷய சாரம் படிக்க
01 சௌனகர் முதலிய முனிவர்களின் கேள்வி பாடம்
02 பகவத் கதை மற்றும் பக்தியின் பெருமையும் பாடம்
03 பகவானது அவதாரங்களின் வர்ணனை பாடம்
04 மஹரிஷி வ்யாஸரின் மனக்குறை பாடம்
05 வ்யாஸ-நாரத சம்வாதம் பாடம்
06 நாரதரின் பூர்வசரித்ரத்தின் மீதிப்பாகம் பாடம்
07 அஸ்வத்தாமாவால் த்ரௌபதியின்புத்ரர்கள்கொலை செய்யப்படுகிறதும், அர்ஜுனனால் அச்வத்தாமாவின் மான பங்கமும் பாடம்
08 கர்ப்பத்தில் பரீக்ஷித்தின் ரக்ஷையும், குந்தியினால் செய்யப்பட்டபகவானின் ஸ்துதியும், யுதிஷ்டிரரின் சோகமும் பாடம்
09 யுதிஷ்டிரர் பீஷ்மரிடம் போதலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைத் துதித்துக் கொண்டே, பீஷ்மர் பிராண த்யாகம் செய்தலும் பாடம்
10 ஸ்ரீகிருஷ்ணர் த்வாரகைக்குப் போதல் பாடம்
11 த்வாரகையில் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ராஜ மரியாதையுடன் வரவேற்பு பாடம்
12 பரீக்ஷித்தின் பிறப்பு பாடம்
13 விதுரரின் உபதேசத்தினால் திருதாஷ்டிரனும் காந்தாரியும் வனத்திற்குப் போதல் பாடம்
14 அபசகுனங்களைக் கண்டு யுதிஷ்டிரர் சந்தேகப்படுதலும் அர்ஜுனன் த்வாரகையிலிருந்து திரும்பி வருதலும் பாடம்
15 ஸ்ரீகிருஷ்ண வியோகத்தினால் துயரமுற்ற பாண்டவர்கள் பரீக்ஷித்திற்குப் பட்டம் கட்டி விட்டு ஸ்வர்க்கம் போதல் பாடம்
16 பரீக்ஷித்தின் திக்விஜயமும் மற்றும் தர்மம்-பூமி ஆகியவற்றின் சம்பாஷணையும் பாடம்
17 மஹாராஜாவான பரீக்ஷித் கலியுகத்தை அடக்குதல் பாடம்
18 ராஜா பரீக்ஷித்திற்கு ச்ருங்கி ரிஷியின் சாபம் பாடம்
19 பரீக்ஷித்தின் உண்ணாவிரதமும் ஸ்ரீசுகதேவரின் வருகையும் பாடம்

ஸ்கந்த4ம்

1 2 3 4 5 6 7 8 9 10a 10b 11 12