|
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு நற்சேவையில் வெள்ளி விழா கண்ட நமது
சங்கம் சாதனைகள் படைப்பதில் சலைப்பதில்லை இன்ஷா அல்லாஹ் விரைவில்
எதிர்பாருங்கள் 25ம் ஆண்டு வெள்ளி விழா மலர். இஸ்லாமிய சிந்தனைகள், ஈகையின்
போதனைகள், மருத்துவ குறிப்புகள், சங்க சேவையின் சுவடுகள், கவிதைகள்,
கட்டுரைகள், இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் அணைத்தையும் இதழ்களாக தொகுத்து
வெள்ளி (வெற்றி) விழா மலராக வெளியிடயிருக்கிறோம்.
திறமை மிக்க அனைவரும் இதில் பங்கு பெறலாம். ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த
ஆக்கங்களையும் படைப்புக்களையும் இந்த மலரின் இதழ்களில் பதிக்கலாம். பயனுள்ள
விசயங்கள் உலகெங்கும் உலாவர உரிய சந்தர்ப்பம் உங்கள் அருகாமையில்..!
தொழில் நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களை இம்மலர் மூலம் உலகரியச்செய்ய இந்த
சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பல்வேறு
நாடுகளில் உள்ளவர்களும் தங்களின் வாழ்த்து செய்திகளையும் இதன் மூலம்
தெரியப்படுத்திக் கொள்ளலாம்.
வெள்ளி விழா மலர் வெளியீட்டு குழு ஜனாப் M.M.S. ஹாஜா அலாவுதீன், Dr.M.
பஷீர்கான் இவர்களின் ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தாங்களின்
ஆக்கங்களையும், விளம்பரங்களையும் இக்குழு அங்கத்தினரிடம் இன்ஷா அல்லாஹ்
15.04.2008 க்குள் கிடைக்கச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு மலர் வெளியீட்டு குழு அங்கத்தினர்கள்
துபாய் சார்ஜா முத்துப்பேட்டை
T. ஜாஹிர் உசேன் 050-4945445 S.
ஜாஹபர் உசேன் 050-4614636 KM. நெய்னார் முஹம்மது
Z. அஹமது குரைஷி 050-3557100 S. நஜ்முதீன் 050-7972946
S. ஹுமாயுன் கபீர்
ANA. பகுருதீன் 050-5510532 S. ஹசன்
குத்தூஸ் 050-7972947 M.H. சேக்தாவுது
MAK.ஹிதாயத்துல்லா 050-2146676 N. நாசர் 050-6798334
M.செய்யது அப்துல் ரஹ்மான்
தாங்களின் ஆக்கங்களில் சிறந்தவைகளை தேர்ந்தெடுத்து தணிக்கை குழு தணிக்கை செய்த
பின்னரே வெளியிடப்படும். இது போன்ற நற்காரியங்களில் நம் அனைவரையும்
ஒற்றுமையுடன் செயல்பட வல்ல இறைவன் என்றென்றும் அருள் புரிவானாகவும்.
வஸ்ஸலாம்...!
தலைவர்
பொது செயலாளர்
பொருளாளர்
P.M. ஜாஹிர் உசேன்
S.ஜஹபர் உசேன்
M.ஷாஹூல் ஹமீது
|