மரண அறிவிப்புகள்
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)
|
|
|
|
|
AKL.
லெப்பை தம்பி
மரைக்காயர்
(சேகனா)
அவர்கள் |
13-01-2008 |
|
முத்துப்பேட்டை
AKL. சலீம்கான் BA, BL அவர்களின் சின்ன
வாப்பா, AKL.மன்சூர்
IAS. அவர்களின் தகப்பனார் AKL.லெப்பை
தம்பி மரைக்காயர் சேகனா அவர்கள் 13.01.2008 அன்று மவுத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி... |
|
ஆமினா
அம்மாள்
அவர்கள் |
13-01-2008 |
|
முத்துப்பேட்டை ASM.அஹமது அலி,
ASM.ஹபீப் தம்பி மரைக்காயர், மரஹும் ASM.
அமானுல்லா இவர்களின் தாயரும், N.ஜவகர் அலி அவரகளின் மாமியாரும்,
J. மீரா முகைதீன் அவர்களின் உம்மம்மாவுமான ஆமினா
அம்மாள் அவர்கள் 13.01.2008 அன்று மவுத்தாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி...
அறிவிப்பவர்: J. மீரா
முகைதீன் அவர்கள்
050-6909871 |
|
முத்து
நாச்சியார் (முத்துமனை) அவர்கள் |
07-01-2008 |
|
அதிராம்பட்டினம் ஹாஜா பகுருதீன்
அவர்களின் மனைவியும், H.அபுதாலிப்,
H.சேக் அப்துல் காதர் இவர்களின் தாயாரும்
முத்துப்பேட்டை H. மான்சூர்ஷா
(மந்திரி) அவர்களின் மாமியாருமான முத்து நாச்சியார் (முத்துமனை)
அவர்கள் 07-01-2008 திங்கள் கிழமை மவுத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி...
அறிவிப்பவர்: H.
மன்சூர்ஷா (மந்திரி)
050-7782453, 04-3979828 |
|
A.பக்கீர்
முகைதீன் அவர்கள் |
25-12-2007 |
|
தஞ்சாவூர் மர்ஹும் K.P. அப்துல் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை
மர்ஹும் காவன்னா சேனா அவர்களின் மருமகனும் P.ஜாஹிர் உசேன், P. சாதிக்
பாட்சா, P. இக்பால் இவர்களின் தகப்பனாருமான A.பக்கீர்முகைதீன்
அவர்கள் 25.12.2007 அன்று மவுத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி...
P. சாதிக் பாட்சா Mob: +919994706309
அறிவிப்பவர் -A.N.A
பகுருதீன் அலி அஹமது |
|
சரிபா
அம்மாள் அவர்கள் |
29-10-2007 |
|
புதுத்தெரு ஹாஜி M.அப்துல்
கரீம் அவர்களின் மனைவியும், MAK.அன்வர் ஷாஜகான் அவர்களின் தாயாரும்,
SH.அப்துல் ஜபார் அவர்களின் சகோதரியும், M.முஹம்மது ஹிலால் அவர்களின்
மாமியாருமான ஹாஜி சரிபா அம்மாள் அவர்கள் 29-10-2007அன்று
மவுத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி... |
|
|
|