வெள்ளி விழா மலர் இன்ஷா அல்லாஹ்
விரைவில் எதிர்பாருங்கள்


Close
Hosted by www.Geocities.ws

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம்
Home
News
Members
Islam
Activities
Contact us
Guest Book
Your Vote
Live Chat
 

 

25-02-08 12:21

 Your Visit No.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

 
Hosted by www.Geocities.ws

அருள்மறை கூறும் அழகிய மொழிகள்

       மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி யிருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள், ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு, (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு, எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:32)

 

மீவா இணையதள வருகையாளர்களுக்கு

 

 

துபையில் புதிய வேலைவாய்ப்புக்கள் மீவா எம்ப்லாய்மெந்த் பக்கதில் பார்க்கவும் | புதிய கவிதைகள் மீவா கவிதை பக்கதை அழங்கரிக்கிண்றன  | 

 

வெள்ளி விழா நிகழ்ச்சிகள்


 

 

 

முதியோர் மாதாந்திர உதவி வழங்கிய போது


 

நமது சங்கதின் நலிந்தோர் நலதிட்டதின்கீழ் மாதாந்திர உதவி ஜனவரி 2008க்கு 53 குடும்பங்களுக்கு ங்கிய போது M.R.S. சேக்காதி, M. செயய்யது அப்துல் ரஹ்மான் (பூக்கொய்யா), ஹாஜி K.M. நெய்னார் முஹம்மது, ஹாஜி T.E ஷாஹூல் ஹமீது, S. ஹூமாயூன் கபீர் அகியோர் உடனிருந்தனர்

 

 

முக்கிய செய்திகள்

 

போலிகளை கண்டு ஏமாறாதீர்..!


மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி யிருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள், ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு, (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு, எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 32)
 

போலிகளை கண்டு ஏமாறாதீர்..!
 


புதிதாக சில மூடர்கள் இப்போது முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் என்ற பெயரை திருடி தங்களின் முகவரியாக பயன்படுத்தி உலாவந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற ஈமெயில் திருடர்களை நம்பி ஏமாறாதீர்கள்.

நற்பணிகளை மட்டுமே செய்வதில் 25 ஆண்டுகளை கடந்து வெள்ளி விழா கண்ட நமது சங்கத்தின் செயல்பாடுகளை சீர்குளைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற புதிய திருடர்கள் உருவாகி இருக்கிறார்கள். இவர்கள் நமது சங்கத்தின் பெயரை பயன்படுத்தி துண்டு பிரசுரங்கள் மற்றும் ஈமெயில்கள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். இது போன்ற நயவஞ்சகர்களை முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் வன்மையாக கண்டிக்கிறது

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் அதகாரப்பூர்வமான ஈமெயில் [email protected] [email protected]  இணையதளம் www.miwa.20m.com  இவைகளில் அல்லாமல் நமது சங்கத்தின் பெயரை பயன்படுத்தி வரும் வேறு எந்த ஈமெயில்களையும் நம்பி ஏமாறாதீர்கள். போலித்தனமாக சங்கத்தின் பெயரை திருடி தனக்கு முகவரி தேடிக்கொள்ளும் மூடர்களை நமதூர் வாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இனம்கண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  தலைவர்             பொது செயலாளர்           பொருளாளர்
P.M. ஜாஹிர் உசேன்   S.ஜஹபர் உசேன்         M.ஷாஹூல் ஹமீது

 

 

 இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!


இலவசப் பொறியியல் கல்வியினை தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரி வழங்குகிறது.

 

வளைகுடா செய்திகள்

 

 

 சிறப்பு செய்திகள்

 

30-01-2008  காமிராக்கள்! பெண்கள் கவனத்திற்கு!

 

30-01-2008  வெளிநாட்டு வேலை மோகத்தில் இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்க

 

24-01-2008  செவ்வாய் கிரகத்தில் பெண்ணா?-நாசா படத்தால் பரபரப்பு

 

24-01-2008  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 11 ஆசிரியர்களை

         நியமிக்கக் கோரி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்

 

23-01-2008  வெளிநாடுகளுக்கு செல்வோர் நலன் காக்க 21நாடுகள் ஒப்பந்தம்

 

07-01-2008  தமிழகம் வரும் நரேந்திரமோடிக்கு எதிராக முற்றுகைப் போராட்டம்

 

06-01-2008  குடித்து விட்டு விமானம் ஓட்டினால் கடும் நடவடிக்கை மத்திய அரசு எச்சரிக்கை

 

 

கவிதைகள்

நுழைவாயில்..!

கருணையாளன் துணையோடு
கண்ணிய நபியின் வழியினிலே

இஸ்லாத்தின் நெறிமுறையோடு
இன்பமாய் வாழ்வினிலே

ஐங்கால தொழுகையோடு
ஐக்கியமாய் ஓர் அணியினிலே

ஏகனின் ஆசியோடு
எல்லா வளமும் பெற்றிடவே

நம் அனைவருக்கும் இறைவன்
நல்லருள் புரிவானாக! ஆமீன்!!

-எஸ்.ஜஹபர் உசேன்

(மீவா பொது செயலாளர்)
 

நம் சங்கம்..!

 

மறையோனின் நெறியில்

மாநபியின் வழியில்

 

 

நிறைவோடு பணிபுரிய

நெஞ்சார்ந்த உறுதியுடன்

 

 

சமுதாய நற்பணிக்கு-எம்

சங்கத்தின் அர்ப்பணிப்பு

 

 

சத்தியவழி நடப்பதே

சமுதாயத்தில் நம் பொருப்பு

 

- க.மு. நெய்னார் முஹம்மது (சோழநடு)

(மீவா முத்துப்பேட்டை பிரதிநிதி)

 

மரண அறிவிப்பு

13-01-2008 - AKL.சேகனா அவர்கள்

13-01-2008 - ஆமினா அம்மாள் அவர்கள்

07-01-2008 - முத்து நாச்சியார் (முத்துமனை) அவர்கள்

 

 MIWA - சங்க செய்திகள்

முத்துப்பேட்டை செய்திகள்

 

முக்கிய அறிவிப்புமேலும்...

 

வெள்ளி விழா..! வெற்றி விழா..! மேலும்...

 

பித்ரா அரிசி வினியோகம் மேலும்...

 

செயற்க்குழு கூட்டம்மேலும்...

 

24ம் ஆண்டு விழா சிறப்பு கூட்டம்மேலும்...

 

திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! உள்ளே...

 

பி.ஜே.பி இந்து முன்னணி குண்டர்களால் முத்துப்பேட்டை முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.  உள்ளே...

 

முத்துப்பேட்டை: முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்! அப்பாவிகளை கைது செய்த காவல்துறை!  உள்ளே...

 

இஸ்லாம்

 இஸ்லாம் கூறும் குடும்ப வாழ்க்கை

ஒரு குடும்ப வாழ்க்கையில் ஆண், பெண், குழந்தைகள், உறவினர்கள் ஆகியோர் அடங்குவர். இது பல கிளைகளைக் கொண்டது. மேலை நாட்டுக் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால், அது ஒரு சீர் குலைந்த கலாச்சாரமாகும். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழகிய சமூக அமைப்பை நமக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.மேலும்...

 

புதிய இஸ்லாமிய ஆண்டு 1429 தியாக வரலாற்று சுவடுகளின் புதிய உதயம்

 

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்ற உண்மையை அறிந்த நாம் கழிந்த சென்ற ஆண்டில் நம் வாழ்க்கைப் பக்கங்களை சற்றுப் புரட்டுவோம். விடுபட்ட இறைப் பணிகளை முன்னெடுப்போம். வாழ்க்கையில் கறைப் படிந்திருந்தால் அதை துடைத்து புதிய மனிதனாக - இலட்சிய முஸ்லிமாக - மாறுவோம்.  மேலும்...

 

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்

 

வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்!!

 

மன்னிப்பு

 

நோயாளியை நலம் விசாரித்தல்

 

 

Hosted by www.Geocities.ws

உள்ளே
மரண அறிவிபுக்கள்
முத்துப்பேட்டை செய்திகள்
 துபாயில் வேலைவாய்ப்பு
சங்க செய்திகள்

வளைகுடா செய்திகள்

கல்வி

உங்கள் பக்கம்

வாழ்த்துக்கள்

 சிறப்பு செய்திகள்

கவிதைகள்

 

   

 

 (C)  MIWA-UAE 2003 All Rights Reserved e-mail: [email protected]

1