ஶ்ரீமத்பாகவதமஹாபுராணம் :: பத்தாம் ஸ்கந்தம் :: அத்யாயம் 78.
தந்தவக்த்ரன் மற்றும் விதூரதனின் வதமும் மற்றும் தீர்த்த யாத்திரையில் பலராமரால் சூதருடைய வதமும்
அத2 அஷ்டஸப்ததிதமோऽத்4யாய:
ஶ்ரீஶுக உவாச -
ஶிஶுபாலஸ்ய ஶால்வஸ்ய பௌண்ட்3ரகஸ்யாபி து3ர்மதி:|
பரலோக க3தாநாம் ச குர்வன் பாரோக்ஷ்ய ஸௌஹ்ருத3ம்|| 1
ஏக: பதா3தி: ஸங்க்ருத்3தோ4 க3தா3பாணி: ப்ரகம்பயன்|
பத்3ப்4யாமிமாம் மஹாராஜ மஹாஸத்வோ வ்யத்3ருஶ்யத|| 2
தம் ததா2ऽऽயாந்த மாலோக்ய க3தா3மாதா3ய ஸத்வர:|
அவப்லுத்ய ரதா2த் க்ருஷ்ண: ஸிந்து4ம் வேலேவ ப்ரத்யதா4த்|| 3
க3தா3முத்3யம்ய காரூஷோ முகுந்த3ம் ப்ராஹ து3ர்மத3:|
தி3ஷ்ட்யா தி3ஷ்ட்யா ப4வாநத்3ய மம த்3ருஷ்டிபத2ம் க3த:|| 4
த்வம் மாதுலேயோ ந: க்ருஷ்ண மித்ரத்4ருங்மாம் ஜிகா4ம்ஸஸி|
அதஸ்த்வாம் க3த3யா மந்த3 ஹநிஷ்யே வஜ்ரகல்பயா|| 5
தர்ஹ்யாந்ருண்ய-முபைம்யஜ்ஞ மித்ராணாம் மித்ரவத்ஸல:|
ப3ந்து4ரூபமரிம் ஹத்வா வ்யாதி4ம் தே3ஹசரம் யதா2|| 6
ஏவம் ரூக்ஷைஸ்துத3ன் வாக்யை: க்ருஷ்ணம் தோத்ரைரிவ த்3விபம்|
க3த3யா தாட3யன் மூர்த்4நி ஸிம்ஹவத்3 வ்யநத3ச்ச ஸ:|| 7
க3த3யாபி4ஹதோऽப்யாஜௌ ந சசால யதூ3த்3வஹ:|
க்ருஷ்ணோऽபி தமஹன் கு3ர்வ்யா கௌமோத3க்யா ஸ்தநாந்தரே|| 8
க3தா3நிர்பி4ன்ன ஹ்ருத3ய உத்3வமன் ருதி4ரம் முகா2த்|
ப்ரஸார்ய கேஶபா3ஹ்வங்க்4ரீன் த4ரண்யாம் ந்யபதத்3 வ்யஸு:|| 9
தத: ஸூக்ஷ்மதரம் ஜ்யோதி: க்ருஷ்ண மாவிஶத3த்3பு4தம்|
பஶ்யதாம் ஸர்வபூ4தாநாம் யதா2 சைத்3யவதே4 ந்ருப|| 10
விதூ3ரத2ஸ்து தத்3ப்4ராதா ப்4ராத்ரு ஶோக பரிப்லுத:|
ஆக3ச்ச2த3ஸி சர்மாப்4யா முச்ச்2வஸம்ஸ்தஜ்ஜிகா4ம்ஸயா|| 11
தஸ்ய சாபதத: க்ருஷ்ணஶ் சக்ரேண க்ஷுரநேமிநா|
ஶிரோ ஜஹார ராஜேந்த்3ர ஸகிரீடம் ஸகுண்ட3லம்|| 12
ஏவம் ஸௌப4ம் ச ஶால்வம் ச த3ந்தவக்ரம் ஸஹாநுஜம்|
ஹத்வா து3ர்விஷ ஹாநன்யைரீடி3த: ஸுரமானவை:|| 13
முனிபி4: ஸித்3த4க3ந்த4ர்வைர் வித்3யாத4ர மஹோரகை3:|
அப்ஸரோபி4: பித்ருக3ணைர் யக்ஷை: கின்னரசாரணை:|| 14
உபகீ3யமானவிஜய: குஸுமைரபி4வர்ஷித:|
வ்ருதஶ்ச வ்ருஷ்ணி ப்ரவரைர் விவேஶாலங்க்ருதாம் புரீம்|| 15
ஏவம் யோகே3ஶ்வர: க்ருஷ்ணோ ப4க3வான்ஜக3தீ3ஶ்வர:|
ஈயதே பஶுத்3ருஷ்டீநாம் நிர்ஜிதோ ஜயதீதி ஸ:|| 16
ஶ்ருத்வா யுத்3தோ4த்3யமம் ராம: குரூணாம் ஸஹ பாண்ட3வை:|
தீர்தா2பி4ஷேக வ்யாஜேன மத்4யஸ்த2: ப்ரயயௌ கில|| 17
ஸ்நாத்வா ப்ரபா4ஸே ஸந்தர்ப்ய தே3வர்ஷி பித்ருமாநவான்|
ஸரஸ்வதீம் ப்ரதிஸ்ரோதம் யயௌ ப்3ராஹ்மணஸம்வ்ருத:|| 18
ப்ருதூ2த3கம் பி3ந்து3ஸரஸ்த்ரித கூபம் ஸுத3ர்ஶனம்|
விஶாலம் ப்3ரஹ்மதீர்த2ம் ச சக்ரம் ப்ராசீம் ஸரஸ்வதீம்|| 19
யமுநாமநு யான்யேவ க3ங்கா3மநு ச பா4ரத|
ஜகா3ம நைமிஷம் யத்ர ருஷய: ஸத்ரமாஸதே|| 20
தமாக3தமபி4ப்ரேத்ய முனயோ தீ3ர்க4ஸத்ரிண:|
அபி4நந்த்3ய யதா2ன்யாயம் ப்ரணம்யோத்தா2ய சார்சயன்|| 21
ஸோऽர்சித: ஸபரீவார: க்ருதாஸந பரிக்3ரஹ:|
ரோம ஹர்ஷண மாஸீநம் மஹர்ஷே: ஶிஷ்யமைக்ஷத|| 22
அப்ரத்யுத்தா2யினம் ஸூதமக்ருத ப்ரஹ்வணாஞ்ஜலிம்|
அத்4யாஸீநம் ச தான் விப்ராம்ஶ்சுகோபோத்3வீக்ஷ்ய மாத4வ:|| 23
கஸ்மாத3ஸாவிமான் விப்ராநத்4யாஸ்தே ப்ரதிலோமஜ:|
த4ர்மபாலாம்ஸ்ததை2வாஸ்மான் வத4மர்ஹதி து3ர்மதி:|| 24
ருஷேர் ப4க3வதோ பூ4த்வா ஶிஷ்யோऽதீ4த்ய ப3ஹூநி ச|
ஸேதிஹாஸ புராணாநி த4ர்மஶாஸ்த்ராணி ஸர்வஶ:|| 25
அதா3ந்தஸ்யாவிநீதஸ்ய வ்ருதா2 பண்டி3தமானின:|
ந கு3ணாய ப4வந்தி ஸ்ம நடஸ்யேவாஜிதாத்மன:|| 26
ஏதத3ர்தோ2 ஹி லோகேऽஸ்மிந்நவதாரோ மயா க்ருத:|
வத்4யா மே த4ர்மத்4வஜிநஸ்தே ஹி பாதகிநோऽதி4கா:|| 27
ஏதாவது3க்த்வா ப4க3வான் நிவ்ருத்தோऽஸத்3வதா4த3பி|
பா4வித்வாத் தம் குஶாக்3ரேண கரஸ்தே2நாஹனத் ப்ரபு4:|| 28
ஹாஹேதி வாதி3ன: ஸர்வே முனய: கி2ன்னமானஸா:|
ஊசு: ஸங்கர்ஷணம் தே3வமத4ர்மஸ்தே க்ருத: ப்ரபோ4|| 29
அஸ்ய ப்3ரஹ்மாஸனம் த3த்தமஸ்மாபி4ர் யது3நந்த3ன|
ஆயுஶ்சாத்மாக்லமம் தாவத்3 யாவத் ஸத்ரம் ஸமாப்யதே|| 30
அஜாநதைவாசரிதஸ்த்வயா ப்3ரஹ்மவதோ4 யதா2|
யோகே3ஶ்வரஸ்ய ப4வதோ நாம்நாயோऽபி நியாமக:|| 31
யத்3யேதத்3 ப்3ரஹ்மஹத்யாயா: பாவனம் லோகபாவன|
சரிஷ்யதி ப4வாம்ல்லோக ஸங்க்3ரஹோऽனன்ய சோதி3த:|| 32
ஶ்ரீப4க3வாநுவாச
கரிஷ்யே வத4நிர்வேஶம் லோகாநுக்3ரஹ காம்யயா|
நியம: ப்ரத2மே கல்பே யாவான் ஸ து விதீ4யதாம்|| 33
தீ3ர்க4மாயுர் ப3தைதஸ்ய ஸத்த்வமிந்த்3ரியமேவ ச|
ஆஶாஸிதம் யத் தத்3 ப்3ரூத ஸாத4யே யோக3மாயயா|| 34
ருஷய ஊசு:
அஸ்த்ரஸ்ய தவ வீர்யஸ்ய ம்ருத்யோரஸ்மாகமேவ ச|
யதா2 ப4வேத்3 வச: ஸத்யம் ததா2 ராம விதீ4யதாம்|| 35
ஶ்ரீப4க3வாநுவாச
ஆத்மா வை புத்ர உத்பந்ந இதி வேதா3நுஶாஸனம்|
தஸ்மாத3ஸ்ய ப4வேத்3 வக்தா ஆயுரிந்த்3ரிய ஸத்த்வவான்|| 36
கிம் வ: காமோ முனிஶ்ரேஷ்டா2 ப்3ரூதாஹம் கரவாண்யத2|
அஜானதஸ்த்வபசிதிம் யதா2 மே சிந்த்யதாம் பு3தா4:|| 37
ருஷய ஊசு:
இல்வலஸ்ய ஸுதோ கோ4ரோ ப3ல்வலோ நாம தா3னவ:|
ஸ தூ3ஷயதி ந: ஸத்ரமேத்ய பர்வணி பர்வணி|| 38
தம் பாபம் ஜஹி தா3ஶார்ஹ தன்ன: ஶுஶ்ரூஷணம் பரம்|
பூய ஶோணித விண்மூத்ர ஸுராமாம்ஸாபி4வர்ஷிணம்|| 39
ததஶ்ச பா4ரதம் வர்ஷம் பரீத்ய ஸுஸமாஹித:|
சரித்வா த்3வாத3ஶ மாஸாம்ஸ்தீர்த2ஸ்நாயீ விஶுத்3த்4யஸே|| 40
இதி ஶ்ரீமத்3பா4க3வதே மஹாபுராணே பாரமஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம் த3ஶமஸ்கந்தே4 உத்தரார்தே4 ப3லதே3வ சரிதே ப3ல்வலவதோ4பக்ரமோ நாம அஷ்டஸப்ததிதமோऽத்4யாய:|| 78
பத்தாம் ஸ்கந்தம் - எழுபத்து எட்டாம் அத்யாயம் முற்றும்.