அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82


குர்-ஆன் முரண்பாடுகளும் தவறுகளும்
  1. முரண்பாடுகள்
  2. சரித்திர தவறுகள்
  3. விஞ்ஞான தவறுகள்
  4. கணித தவறுகள்
  5. இலக்கண தவறுகள்
1. முரண்பாடுகள்


1. நரகத்தில் உள்ளவர்களுக்கு உணவு எது?

2. முதலாவதாக அல்லா உருவாக்கியது எது? வானமா? அல்லது பூமியா?

3. அவதூறு சொல்பவர்கள் மன்னிக்கப்படுவார்களா?

4. தேவதூதர்கள் கீழ்படியாதவர்களாக இருப்பார்களா?

5. ஆண் பிள்ளைகளைக் கொள்ளும்படி பார்வோன் எப்போது கட்டளையிட்டார்?



2. சரித்திர தவறுகள்


1. அலெக்ஜாண்டர் த கிரேட் - ஒரு ஓர் இறைக்கொள்கையாளனா ? (குர்-ஆன் 18:83-97)

2. யோவான் என்ற பெயர், யோவான் ஸ்நானனுக்கு முன் வேறு யாருக்கும் இல்லை. குர்-ஆன் 19:7

3. ஹாமான், பிரொன் - ஒரே காலத்தவர்கள் ? குர்-ஆன் 28:35-42,40:36-37.

4. பிரொனும் மற்றும் சிலுவை மரண தண்டனையும். குர்-ஆன் 7:124,26:49

5. மிரியாம் (ஆரோனின் சகோதரி) மற்றும் மேரி (இயேசுவின் தாய்). குர்-ஆன் 19:28

6. மூஸா மற்றும் சமாரியர்கள் ஒரே காலத்தவர்கள். குர்-ஆன் 20:85-88,95.

7. மூஸா மற்றும் இஞ்ஜில். குர்-ஆன் 7:157.

8. இப்ராஹிம் மற்றும் காபா ? குர்-ஆன் 2:127

9. யூஸுப் , அல்-அஜீஜ் (போத்திபார்) குர்-ஆன் 12:51, 12:30

10. மூஸாவின் காலத்திற்கு முன்னுள்ள இஸ்ரவேல் மக்களின் நபிகளும் , இராஜாக்களூம் . குர்-ஆன் 5:20

3. விஞ்ஞான தவறுகள்


1. சூரியன் உதயமாகும் மற்றும் அஸ்தமிக்கும் இடம். குர்-ஆன் 18:86, 18:90

2. பூமி உருண்டையானதா அல்லது தட்டையானதா ? குர்-ஆன் 88:20

3. சந்திரனும் மற்றும் நட்சத்திரங்களும் அமைந்துள்ள இடம். குர்-ஆன் 67:3,67:5, 37:6

4. ஏழு பூமிகள். குர்-ஆன் 65:12

5. சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு கட்டுப்பட்டவையா ? குர்-ஆன் 14:33

6. மலைகளும் பூமியதிர்ச்சிகளும். குர்-ஆன் 21:31,16:15,31:10, 78:6-7, 88:17,19.

7. கருவுற்றலின் நிலைகளும் குர்-ஆனும்.

4. கணித தவறுகள்


1. வானமும் பூமியும் படைக்க அல்லாவிற்கு எத்தனை நாட்கள் பிடித்தது? ஆறு நாட்களா அல்லது எட்டு நாட்களா? குர்-ஆன் 7:54,10:3,11:7,41:9,41:10,41:12.

2. அல்லாவிற்கு ஒரு நாள் என்பது 1000 வருடங்களா? அல்லது 50,000 வருடங்களா? குர்-ஆன் 22:47,32:5,70:4

3. வாரிசு சொத்துரிமையில் உள்ள தவறு. குர்-ஆன் 4:11, 4:12, 4:176

5. இலக்கண தவறுகள்



Isa Koran Home Page Back - Koran Index
Hosted by www.Geocities.ws

1