1. குர்-ஆன் முரண்பாடுகள்

3. அவதூறு சொல்பவர்கள் மன்னிக்கப்படுவார்களா?

பதில்:நல்ல பெண்கள் மேல் அவதூறு சொல்பவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்று ஒரு இடத்திலும், மன்னிக்கப்படமாட்டார்கள் என்று வேறு இடத்திலும் குர்-ஆன் சொல்கிறது.

அவதூறு சொல்பவர்கள் மன்னிப்பு கேட்டால் அல்லா மன்னிப்பான் என்று குர்-ஆன் 24:5 சொல்கிறது.

குர்-ஆன் 24:5 - மன்னிக்கப்படுவார்கள்

எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.



ஆனால், குர்-ஆன் 24:23 சொல்கிறது, அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்பட மாட்டார்கள்.

குர்-ஆன் 24:23 - மன்னிக்கப்படமாட்டார்கள் ( இம்மையிலும், மறுமையிலும்)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு.




Isa Koran Home Page Back - Contradictions Index
Hosted by www.Geocities.ws

1