சித்தாடி ஸ்ரீ காத்தாயி துதி
சித்தாடி காத்தாயி சித்தாடி சிந்தித்துப்
பூத்தாடிப் புனிதப் புத்தடி புகழ்ந்து
ஆத்தாடி இனியான் அத்தடி ஆகேனென்று
முழு துதி
ஸ்ரீ காத்தாயி அஷ்டகம்
கரம் குவித்துக் காத்தாயி கும்பிட்டேன்
பரம் எனக்கு வேறில்லை நீயே
முழு அஷ்டகம்
சித்தாடி ஸ்ரீ காத்தாயி சரணம் [துதி]
காக்கும் தாயே சரணம்
கருணாகரியே சரணம்
முழு துதி
ஸ்ரீ காத்தாயி நூற்றெட்டு போற்றி
ஓம் அகரத்தில் அமர்ந்திடும் அம்மா போற்றி
ஓம் அவன் அவள் அதுவும் ஆனோய் போற்றி
முழு போற்றி