சித்தாடி ஸ்ரீ வீரபகவான் தியான ஸ்லோகம்
கருணாமூர்த்திம், கோடிஸூர்யப்ரகாசம் தர்சன சத்யரூபம்
மந்தஹாஸ வதனம், மனோவேககதிம், ஸர்வ பாப க்ஷம ஸமர்த்தம்
ஸர்வாபந் நிவாரணம், ஸர்வமங்களதாரணம் ஸர்வ விஷட்கந்தாரம்
அச்வாரூடம், கஜாரூடம், ஸர்வதா பக்தானாம்ஸஹ வாஸம்
அம்பா ஸேனாபதிம் அதிரூப லாவண்யம் ஆபிசாரதோஷ நிவாரணம்
பொம்மி வெள்ளையம்பா ஸமேத ஸ்ரீ வீர ஸ்வாமினம் பஜேஹம்