நவராத்திரி நாயகியர்
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்
காத்தாயி என்பது காற்று ஆயி – ஆவிரூபமான பேய்த் தெய்வம். பேச்சாயி என்பது பேய்ச்சி ஆயி –பிடாரி ஒரு குரூரக் கடவுள் என்றெல்லாம் இதுவரை எண்ணியிருந்தோம். இங்கே ஸ்ரீ பெரியவர்கள் தரும் அற்புத விளக்கத்தைப் பாருங்கள்.:..... முழு கட்டுரை