துதிகள் பகுதி

சித்தாடி ஸ்ரீ காத்தாயி துதி

ஸ்ரீ காத்தாயி சரணம் [துதி]

காக்கும் தாயே சரணம்
கருணாகரியே சரணம்
கந்தனின் சதியே சரணம்
கலி தீர்ப்பவளே சரணம்
குல தெய்வமே சரணம்
கும்பிடுவோர் உளமே சரணம்
குவலய கொழுந்தே சரணம்
குங்கும காரியே சரணம்
வினை தீர்ப்பவளே சரணம்
விளையாட்டுடையவளே சரணம்
விக்ன ராஜ ஜனனி சரணம்
விமலே காத்தாயி சரணம்