காத்தாயி என்பது காற்று ஆயி – ஆவிரூபமான பேய்த் தெய்வம். பேச்சாயி என்பது பேய்ச்சி ஆயி –பிடாரி ஒரு குரூரக் கடவுள் என்றெல்லாம் எண்ணியிருந்தால் ஸ்ரீமகாபெரியவாள் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் தரும் அற்புத விளக்கத்தைப் பாருங்கள். …… முழு விவரம்