தமிழ் கிறிஸ்தவர்கள்

 மின்னிதழ்

 

முதல் பக்கம்

 வேதபாடம்

வாழ்கை வரலாறு

இருதய துடிப்பு

கட்டுரைகள்

தமிழகம்

பெண்கள் பகுதி

கவிதைகள்

இனைப்புகள்

எங்களைப் பற்றி

கடந்த இதழ்கள்

 

 

 

 

 

 

 

கட்டுரைகள்

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,

இந்த கட்டுரைகள் பகுதியில் உங்களின் பங்களிப்பை நாங்கள் பெரிதும் எதிர்பார்கிறோம். கிழே சில தலைப்புகளை வரிசை படுத்தியுள்ளோம். இந்த தலைப்புகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அது சம்மந்தமான கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பி வைக்கவும். மேலும் இதில் இல்லாத கட்டுரைகளையும் அனுப்பி வைக்கலாம்.

1. நற்செய்தியை எப்படி பகிர்ந்து கொள்வது?

2. இவ்வுலகத்திற்க்கு நான் எப்படி வெளிச்சமாக இருக்க முடியும்?

3. வேதகமத்தை எவ்வாறு வாசிக்க வேண்டும்.

4. எப்படி ஜெபிக்க கூடாது

5. நாத்திகம் இன்று எவ்வாறு உள்ளது

தங்கள் கட்டுரைகளை இந்த முகவரிக்கு அனுப்பவும்

[email protected]


 

1. கிறிஸ்தவம் என்பது ஒரு மதமா?

.....நண்பரே, சிலர் தவறாக எண்ணுகிறதுபோல இது ஒரு மதப்பிரச்சாரமோ மதமாற்றமோ அல், ஏனென்றால் உலகத்திலுள்ள எந்த மதமும் உங்களை இரட்சிக்காது. கிறிஸ்தவமும் உங்களை இரட்சிக்க முடியாது! இயேசு கிறிஸ்து மட்டுமே உங்களை இரட்சிக்க முடியும்.......

2. இயேசு கிறிஸ்து  என்பவர் யார்?

.......அன்பான சகோதரனே, சகோதரியே, இது ஒரு கட்டுக்கதையல்ல! ஒருவேளை இதற்குமுன்பு இதைப் பற்றிக் கேள்விப்படாதவர்களுக்கு இது புதுமையாகத் தோன்றலாம். ஆனால் இதை விசுவாசிக்கும் எங்களுக்கு இது ஆறுதலாகவும், சந்தோஷமாகவும், சமாதானமாகவு மிருக்கிறது......



Tamil Unicode enabled web site
Best viewed with  Windows 2000 and Windows XP or Windows 98 with
'Latha' unicode font.

This site is best viewed using IE5.0 and above in a 800 x 600 resolution.For problems or questions regarding this web contact [email protected]
Last updated: 07/29/04 08:29:50 PM.

Hosted by www.Geocities.ws

1