தமிழ் கிறிஸ்தவர்கள்

 மின்னிதழ்

 

முதல் பக்கம்

 வேதபாடம்

வாழ்கை வரலாறு

இருதய துடிப்பு

கட்டுரைகள்

தமிழகம்

பெண்கள் பகுதி

கவிதைகள்

இனைப்புகள்

எங்களைப் பற்றி

கடந்த இதழ்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எங்களைப் பற்றி

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

 சேனை தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

எங்களுடைய கிறிஸ்துவ வாழ்க்கையில் நாங்கள் கடந்து வந்த பாதைகளைச் சற்று திரும்பிப் பார்த்தால் தேவனுடைய வழிநடத்துதல் எவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது என்று நாங்கள் வியந்தது உண்டு. இந்த உலகத்தின் ஏதோ ஒரு பகுதியில் பிறந்த நாங்கள் கிறிஸ்துவின் கல்வாரி அன்பினால் ஒன்றாக்கபட்டு  இருக்கிறோம். அவருடைய ராஜ்ஜியத்தின் பணியில் எங்களை தொண்டராக அவர் தெரிந்து கொண்டார். அதற்காக நாங்கள் கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறோம்.

 இந்த வலை தளத்தை அமைக்கும் பணி சுமார் ஒரு ஆண்டுக்கு முன் துவங்கினாலும் அனேக வேலைகளின் காரணமாக தடைபட்டது. கர்ததரின் கிருபையால் தான் இன்று உங்கள் கணியில் இதற்கு ஒரு இடம் கிடைத்து என்று சொன்னால் அது மிகையாகாது.    இன்று இனையத்தில் அனேக வலை தளங்கள் கர்த்தரின் மகிமையை சொன்னாலும், தமிழ் வலைதளங்கள் மிகக்குறைவாகவே உள்ளது. இதை நாங்கள் மற்ற தளங்களின் பாணியில் அமைத்து இருந்தாலும், மற்ற வலை தளங்கள் அழைத்து செல்லாத பகுதிக்கும் உங்களை அழைத்து செல்ல வேணடும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

மேலும் நாங்கள் அனைவரும் அலுவலக பணியில் இருப்பதால் எங்களால் கட்டுரைகளையும், வேதபாடங்களையும் தயாரிப்பது சற்று கடினமாக இருக்கிறது. நாங்கள் இவைகளை உங்களிடம் இருந்தும்  எதிர்பார்க்கிறோம். நீங்கள் அதை Unicode or Tamil Bible Fontல் அனுப்பி வைக்கவும். அப்போது தான் அதை நாங்கள் Upload செய்ய வசதியாக இருக்கும். 

இத்தளம் அமைப்பதில் அனெகர் எங்களுக்கு உதவியுள்ளனர். கர்த்தரை ஏற்றுக் கொள்ளதவர்கள் கூட மிகவும் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். இத்தளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களுடைய உழைப்பு இருக்கிறது. அவர்களின் இரட்சிப்புகாக உங்களுடைய ஜெபங்களில் அவர்களை நினைவு கூறவும்.

Junk Mail களை தவிர்ப்பதற்காக கட்டுரையாளர்களின் மின் அஞ்சல் முகவரிகளில் நாங்கள் இணைப்பு கொடுக்கவில்லை.

[email protected]



Tamil Unicode enabled web site
Best viewed with  Windows 2000 and Windows XP or Windows 98 with
'Latha' unicode font.

This site is best viewed using IE5.0 and above in a 800 x 600 resolution.For problems or questions regarding this web contact [email protected]
Last updated: 07/29/04 08:29:50 PM.

Hosted by www.Geocities.ws

1