திருக்குறள் கடவுள் வாழ்த்து மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மு.வ :
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த
திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
சாலமன் பாப்பையா:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த
திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.
BACK
Site developed and maintained by Murugesan Technical Enterprise knowledge transfer solutions © 2003 to 2056. All rights reserved. PrivacyPolicy