திருக்குறள் கடவுள் வாழ்த்து கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருந்தால்,
அவர் கற்ற கல்வியினால் எந்த பயனும் இல்லை.
கற்றதனால் ஆய பயனென்கொல்
கல்வி கற்றதனால் ஆகிய பயன்களை நிராகரிக்கும்(கொல்லும்) இடத்தை அடையும்,
எப்பொழுதுயெனில்(எனின்):
வாலறிவன்= வால்+அறிவன்
கடவுளை (முற்றும் உணர்ந்து அறிந்தவர்)
நற்றாள்
தொழாஅர் => தொழாமல் இருக்கும் பொழுது
What Profit have those derived from learning, who won't worship the good feet who is possessed of greatest knowledge?
BACK
Site developed and maintained by Murugesan Technical Enterprise knowledge transfer solutions © 2003 to 2056. All rights reserved. PrivacyPolicy