Poem 27
|
Poem 01
|
நீ நனைய மறுத்த மழையில்
இருந்து சில துளிகள்
நான் என்றும் நனைந்து கொள்ளும்
என் கண்ணீர் துளிகள்.
|
Nee nanaya marutha mazhaiyil
irundhu sila thuLigal
Naan enrum nanaindhu koLLum
en kaNNeer thuLigal
|
The rejected drops by you from rain
are actually the drops from my eyes.
Those drops made me to be fully soaked.
|