பகுத்தறிவோடு சிந்தித்துச் சொல்லுங்கள்,, இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகிய "முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட குர்-ஆனும், திருத்தப்பட்ட முந்தைய வேதங்களும்" ஒரே இறைவனிடமிருந்து வந்தது என்ற நம்பிக்கை, நீதியான மற்றும் சர்வ வல்லமை படைத்த இறைவனை "இழிவுபடுத்துவது ஆகாது என்று நிருபியுங்கள்?".
Show me logically and rationally how the Muslim assertion of a perfectly preserved Quran together with an alleged corruption of God’s earlier Revelations is not an insult to God’s perfect justice and great power.
உலக முஸ்லீம்கள் அனைவரும் குர்ஆன் ஒன்று தான் உள்ளது, அதில் ஒரு எழுத்து கூட மாறவில்லை என்றுச் சொல்லி பெருமைப்படுவார்கள். முஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், "filohen mahfouz" or "in saved plates" என்றுச் சொல்லக் கூடிய “தாய் குர்ஆன்” என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை, படிக்கவும்:ஒரு குர்ஆனா அல்லது பல குர்ஆன்களா?! (Quran or Qurans?! )
Isa Koran Home Page | Back - Author's Index Page |