அப்துல்லாவும் அப்ரஹாமும் - உரையாடல்அப்துல்லாவும் அப்ரஹாமும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுக்கு இப்போது வயது 30ஐ கடந்துவிட்டது. இருவரும் வேறு வேறு தனியார் கம்பனிகளில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர்கள் இஸ்லாமைப் பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் கார சாரமாக பேசிக்கொள்வார்கள். ஆனாலும் இவர்களுடைய உண்மை நட்பு மாறவில்லை, மாறாதுகூட.

உரையாடல் :

பாகம் - 1: ஏன் அரபியில் மட்டும்....

பாகம் - 2: குர்-ஆன் தொகுப்பு, அபுபக்கர் காலத்தில்

பாகம் - 3: கையாலாகாத மற்றும் சக்தியில்லாத கடவுள், அல்லா


Isa Koran Home Page
Hosted by www.Geocities.ws

1