அறிமுகம்
கோட்டகுப்பம் ஒரு அழகான மற்றும் பசுமையான கடற்கரை பிரதேசம். இங்கு எங்கு திரும்பினாலும் தென்னை தோப்புகளாக காட்சி அளிக்கும். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள புதுவையின் நுழைவயில். இது தேர்வுநிலை பேரூராட்சி அந்தஸ்தைக் கொண்டது. இப்பேரூராட்சி சில ஊர்களை உள்ளடக்கியது. அவை சின்ன கோட்டக்குப்பம், இந்திரா நகர், ரஹமத் நகர், சின்ன முதலியர்சாவடி, பெரிய முதலியர்சாவடி,பொம்மையர் பாளையம் மற்றும் சில.. இங்கு மூன்று பள்ளிக்கூடங்கள் உள்ளது. அரசினர் ஆரம்பபள்ளி பெரிய தெருவிலும், உயர்நிலைப் பள்ளி பிராதனச் சாலையிலும், வேதா நடுனிலைப் பள்ளி சின்ன கோட்டகுப்பம் செல்லும் வழியிலும் உள்ளது. இங்கு காவல் நிலையம், பேருந்து நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், இந்தியன் வங்கி ஆகியவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளன.மேலும் இங்குள்ள ஜாமிய மஸ்ஜித் ஆற்காட் நவாப்பினால் 1867 கட்டப்பட்டது ப் பழமையானது என்ற பெருமையை கொண்டது
மக்கள் தொகை
மொத்த மக்கள் தொகை : 24075
ஆண்கள் : 12128
பெண்கள்                     : 11947
கோட்டக்குப்பத்தின் மொத்த மக்கள் தொகையில் 13%, ஆறு வயதிற்குள் உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
வீடுகள்
01.04.2005 அளவின்படி 4967
கல்வியறிவு
மொத்தம் : 15781 (65.55%)
ஆண்கள் : 8933 (73.66%)
பெண்கள் : 6848 (57.32%)
கோட்டகுப்பத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் சராசரி விகிதம் 66%. இது நமது நாட்டின் சராசரி விகிதத்தைவிட அதிகம். நமது நாட்டின் சராசரி விகிதம் 59.5% மட்டுமே.
பயன்பாட்டு தொலைபேசி எண்கள்
காவல் நிலையம்
இது பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது.
காவல் நிலைய தொலைபேசி எண் : 0413-2236148
துணைகண்காணிப்பாளர் எண் : 0413-2236205
இந்தியன் வங்கி
இது கிழக்கு கடற்கரை சாலையில் பரக்கத் நகரின் முகப்பில் உள்ளது.
முகவரி - 78,மகாத்மா காந்தி ரோடு
- 605104.
தொலைபேசி எண்
  - 2238751
திருமண நிலையங்கள்
இங்கு நான்கு திருமண நிலையங்கள் உள்ளது. அவை
1.ஷாதி மஹால்
பள்ளிவாசல் தெருவில் ஒலியுள்ள தர்ஹாவின் அருகில் அமந்துள்ள இம்மண்டபம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்டு பெரியபள்ளி ஜமாத்தார்களால் பராமரிக்கப்ப்டுகிறது. மேலும் இம்மண்டபத்தை உபயோகப்ப்டுத்த மிகவும் சொற்பதொகை பராமரிப்பு செலவுக்காக பெறப்படுகிறது.
2.மனோன்மனியம்மாள் திருமண நிலையம்
இந்நிலையம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது.
தொலைபேசி எண் : - 2236325
3. கலா கல்யாண மண்டபம் & பிரீதீ மஹால்
இது கிழக்கு கடற்கரை சாலையில் குத்பா பள்ளியின் அருகில் உள்ளது.
தொலைபேசி எண் :
தபால் அலுவலகம்
அரசு உயர்னிலை பள்ளிக்கு அருகில் உள்ளது.
தொலைபேசி எண் :
மின்சார நிலையம்
இது தபால் நிலையத்திற்கு அருகில் உள்ளது.
தொலைபேசி எண் :
: 0413-
பஞ்சாயத்து அலுவலகம்
இது கிழக்கு கடற்கரை சாலையில், காவல் நிலையத்தின் எதிரின் உள்ளது.
தொலைபேசி எண் :
: 0413-
Return to top
சமூக நல குழுக்கள்
கோட்டகுப்பத்தில் அரசியல் சாராத மாணவ குழுக்களும், இளையர் குழுக்களும் பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு உதவிகள் புரிந்து வருகின்றனர். அவை
1.��ǻ� ���� �Ƹ�
Pictures
MADEENA
MAKKAH
MOSQUE

KOTTAKUPPAM BEACH
RAMALAN FESTIVAL(People from qutba mosque)
Return to top