குடும்பத்தைப் பற்றி : அப்பா ஒரு பொறியிலாளர் (Engineer). அம்மா விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர். அக்கா பட்டதாரி ஆசிரியர்.
தொலைபேசி : வீடு: 011-2363129, 011-2362068 அலுவகம்: 024-2224214, 2224303 நகரும் தொலைபேசி (மொபைல்) 0776618978.
இலத்திரன் அஞ்சல் (ஈமெயில்) : [email protected]
முகவரி :
58 1/7 37வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 06.
வீட்டுப் பக்கம் : http://geocities.com/umapathyxp
பிறந்த திகதி : 04-ஐப்பசி (ஒக்டோபர்)-1978.
கல்வித்தகமைகள்:
BSc (கணனி விஞ்ஞானம் (கொம்பியூட்டர் சயன்ஸ்), பௌதீகவியல் (பிஸிக்ஸ்), கணிதம்) பட்டப் படிப்பு 2ஆம் வகுப்பு, பெங்களூர் பல்கலைக்கழகம், இந்தியா, 2002.
AL உயர்தரம் (இலங்கை) A & 3S, 1998ஆம் ஆண்டு.
OL சாதாரணதரம் (இலங்கை) 6D 2C, 1994ஆம்ஆண்டு.
தொழில் சார்ந்த தகமைகள் :
MCP விண்டோஸ் 2000 சேவர் (70-215) 1000 இற்கு 820 உடன் சித்தியடைந்தேன், பங்குனி (மார்ச்) 14, 2004.
சான்றிதள் GIS (Geographic Information System புவியுயற் தகவல் முறை), பேராத்னைப் பல்கலைக் கழகம், மார்கழி (டிசெம்பர்) 1-6, 2003.
டிப்ளோமா (Diploma in) IMSMA(இம்ஸ்மா) இடைத்தரக் கல்வி (intermediate course), 1-5 புரட்டாசி (செப்ரம்பர்) September 2003, SRSA/UNDP யாழ்ப்பாணம்.
IMSMA (Information Management System for Mine Action) தரவை உட்புத்தும் பயிற்சி (Data Entry Training) by GICHD (Geneva International Centre for Humanitarian Demining மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஜெனீவா சர்வதேசம்), கொழும்பு 24-27வைகாசி (மே) 2003.
MCP (Microsoft Certified Professional மைக்குறோ சொவ்றினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட தொழிநுட்பவியலாழர்). விண்டோஸ் 2000 புரொபெஷனல் (70-210) பரீட்சையை வெற்றிகரமாக முடித்த்தன் மூலம், 2003 Microsoft and MCP ID #2934262, April 20, 2003. எனது பெயரை http://idm.edu/MCPlist.htmlஇல் காணலாம்.
CompTIA (Computing Technology Industrial Association) certified A+ கொம்பியூட்டர் சேவை செய்யும் தொழில்நுட்பவியலாளர் Computer Service Technician. CompTIA and IDM computer studies, 2003, Carrier ID: COMP00100091. எனது பெயரை http://idm.edu/Alist.htmlஇல் காணலாம்.
FSD (Swiss Federation for Mine Action கண்ணி வெடி நடவடிக்கைக்கான சுவிஸ் நிலையம்) GMAA (General Mine Action Assessment பொது கண்ணிவெடி நடவடிக்கை ஆய்வு) course, FSD, 2002.
Successfully completed the course on Java Programming fundamentals of Certified Internet Web Master, IDM computer studies 2002.
பட்டதாரிகளிற்கான IT பயிற்சி 2002. கொழும்புப் பல்கலைக் கழகம், இலங்கை.
ஆய்வுகளும் பிரசுரங்களும்
Networking e-book: நெற்வேக்கைப் பற்றிய அடிப்படைகள், இப்புத்தகமானது சொல்லில் இருந்து சத்தத்தை உருவாக்கும் திறமையைக்கொண்டது. இதுவும் இதற்குக் கீழ்வருவதும் விண்டோஸ் 2000 இற்கானது. மெலதிக பைல்களை நிறுவுவதன் மூலம் ஏனைய விண்டோஸ் பதிப்புகளிலும் உபயோகப் படுத்தலாம்.
சொல்லில் இருந்து சத்த்மாக: வெப் பக்களும் பெசும், ஆச்சரியம் இல்லை. மைக்குறோ சொப்ற் ஏஜன்ற் மற்றும் விபிஸ்கிரிப்ட் உருவாக்கிய பக்கங்கள்.http://geocities.com/umapathyxp/cv.html மேலதிக தகவல்களிற்கு.
�Be Successful�: இது வாழ்க்கயில் வெற்றியடைவதற்கான சூக்கமான வழிகாட்டி, 2002.
Project Report: பல்கலைக் கழக இறுதியாண்டிற்கான project report. போர்லாண்ட் C++ எழுத்ப்பட்டது. 92 பக்கம்.
தொழில் சார் பிரதிநிதித்துவம்
ரொம்ஸ் ஆலோசனைக் குழுவின் அங்கத்துவர். கணனி வன்பொருட்களிற்கான மிகச்சிறந்த இடம்.
TSCII (Tamil Standard Code for Information Interchange). தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையில் மிகவும் ஆர்வத்துடம் பங்கெடுத்துக் கொண்டேன்.
அநுபவம்: பிராந்துய தகவல் இலிகிதர் (Regional Information Clerk), Mine Action கண்ணிவெடிப்பிரிவு, UNDP (United Nations Development Programme) ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின். Working for IMSMA (Information Management System for Mine Action கண்ணிவெடி நடவடிக்கைக்கான தகவல் முகாமைத்துவம்) வவுனியா. தவற் தளத்திற்கு தரவுகளை வழங்குதல், சரிபார்த்தல் (Front end MS Access and Back end: SQL Server). புவிசார் தகவல் முகாமைத்துவதுவத்தில் மிகவும் அதிகமாக ஈடுபட்டேன் GIS (Geographic Information System) system with ArcView 3.2a (ஆக்வியூ 3.2a மென்பொருள்). கணனிகளைப் பராமரித்த்லும், அன்ரிவைரஸ் மேம்படுத்த்ல் (updating the antivirus) and the அலுவலக நெற்வேக்கைப் பராமரித்தல். கண்ணி வெடியகற்றும் ஏஜேன்சிகளை மாத்திரம் அன்றி மற்றைய எஜென்சிகளா UNICEF MRE though IMSMA. 23ஆம் ஐப்பசி (அக்டோபர்) 2002 இலிருந்து இற்றைவரை. யுனிசெவ்விற்காக 3500 இற்கு மேம்பட்ட forms பதியப்பட்டன. மட்டக்களப்பு MAG அலுவலகத்தில் IMSMA ஐ உருவாக்க உதவி செய்தேன்
கல்விக்கு மேலதிகமாக:
Sports: சதுரங்க (செஸ்) 2ஆம் இடம் 2002. National First Grade College, University of Bangalore, India.
சாதித்தவை :
Highly successful C++ based editor 2002, பல்கலைக் கழக இறுதியாண்டிற்கானது
சதுரங்க (செஸ்) 2ஆம் இடம் 2002. National First Grade College, University of Bangalore, India.
System Debug 3ஆம் இடம், கல்லூரிகளிற்கிடையிலான சுற்றிப் போட்டி, பெங்களூர் பல்கலைக் கழகம்
விரிவிரைச் சுற்றுப் போட்டி 3ஆம்இடம் 2000. National First Grade
College, University of Bangalore.
எனது அறிவிற்கு எட்டியவரை இதில் தரப்பட்ட தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திகின்றேன்.
உங்கள் உண்மையுள்ள
....................
இ.உமாபதி