Slokas on Sri Vishnu | ஸ்ரீ மஹா விஷ்ணு ஸ்லோகங்கள்

Sri Venkatesa Suprabatham | श्री वेङ्कटेश सुप्रभातम् |
ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்

॥ श्री वेङ्कटेश सुप्रभातम् ॥

कौसल्या सुप्रजा राम पूर्वा सन्ध्या प्रवर्तते
उत्तिष्ठ नरशार्दूला कर्तव्यं दैवमाह्निकम्॥ १


उत्तिष्ठोत्तिष्ठ गोविन्द उत्तिष्ठ गरुडध्वज
उत्तिष्ठ कमलाकान्त त्रैलोक्यं मङ्गलं कुरु॥ २


मातःसमस्त जगतां मधुकैट भारेः

वक्षो विहारिणि मनोहर दिव्यमूर्ते।

श्री स्वामिनि श्रितजन प्रियदानशीले

श्रीवेङ्कटेशदयिते तव सुप्रभातम्॥ ३


तव सुप्रभातमरविन्दलोचने

भवतु प्रसन्नमुखचन्द्रमण्डले।

विधिशङ्करेन्द्रवनिताभिरर्चिते

वृषशैलनाथदयिते दयानिधे॥ ४


अत्र्यादिसप्तऋषयः समुपास्य सन्ध्यां

आकाशसिन्धुकमलानि मनोहराणि।

आदाय पादयुगमर्चयितुं प्रपन्नाः

शेषाद्रिशेखरविभो तव सुप्रभातम्॥ ५


पञ्चाननाब्जभव षण्मुख वासवाद्याः

त्रैविक्रमादिचरितं विबुधाः स्तुवन्ति।

भाषापतिः पठति वासर शुद्धिमारात्

शेषाद्रिशेखरविभो तव सुप्रभातम्॥ ६


ईषत्प्रफुल्लसरसीरुहनारिकेल

पूगद्रुमादिसुमनोहरपालिकानाम्।

आवाति मन्दमनिलःसह दिव्यगन्धैः

शेषाद्रिशेखरविभो तव सुप्रभातम्॥ ७


उन्मील्य नेत्रयुगमुत्तम पञ्जरस्थाः

पात्रावशिष्ट कदलीफलपायसानि।

भुक्त्वा सलीलमथ केलिशुकाः पठन्ति

शेषाद्रिशेखरविभो तव सुप्रभातम्॥ ८


तन्त्रीप्रकर्षमधुरस्वनया विपञ्च्या

गायत्यनन्तचरितं तव नारदोऽपि।

भाषासमग्रमसकृत्करचाररम्यं

शेषाद्रिशेखरविभो तव सुप्रभातम्॥ ९


भृङ्गावली च मकरन्दरसानुविद्ध

झङ्कारगीत निनदैःसह सेवनाय।

निर्यात्युपान्तसरसीकमलोदरेभ्यः

शेषाद्रिशेखरविभो तव सुप्रभातम्॥ १०


योषागणेन वरदध्नि विमथ्यमाने

घोषालयेषु दधिमन्थनतीव्रघोषाः।

रोषात्कलिं विदधते ककुभश्च कुम्भाः

शेषाद्रिशेखरविभो तव सुप्रभातम्॥ ११


पद्मेशमित्रशतपत्रगतालिवर्गाः

हर्तुं श्रियं कुवलयस्य निजाङ्गलक्ष्म्या।

भेरीनिनादमिव बिभ्रति तीव्रनादम्

शेषाद्रिशेखरविभो तव सुप्रभातम्॥ १२


श्रीमन्नभीष्ट वरदाखिललोकबन्धो

श्री श्रीनिवास जगदेकदयैकसिन्धो।

श्रीदेवतागृहभुजान्तर दिव्य मूर्ते

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ १३


श्रीस्वामिपुष्करिणिकाऽऽप्लवनिर्मलाङ्गाः

श्रेयोऽर्थिनो हरविरिञ्चिसनन्दनाद्याः।

द्वारे वसन्ति वरवेत्रहतोत्तमाङ्गाः

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ १४


श्री शेषशैल गरुडाचल वेङ्कटाद्रि

नारायणाद्रि वृषभाद्रि वृषाद्रि मुख्याम्।

आख्यां त्वदीयवसतेरनिशं वदन्ति

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ १५


सेवापराः शिवसुरेशकृशानुधर्म

रक्षोंऽम्बुनाथ पवमान धनाधिनाथाः।

बद्धांजलिप्रविलसन्निजशीर्षदेशाः

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ १६


धाटीषु ते विहगराज मृगाधिराज

नागाधिराज गजराज हयाधिराजाः।

स्वस्वाधिकारमहिमाधिकमर्थयन्ते

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ १७


सूर्येन्दुभौम बुधवाक्पति काव्यसौरि

स्वर्भानुकेतु दिविषत्परिषत्प्रधानाः।

त्वद्दासदास चरमावधि दासदासाः

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ १८


त्वत्पादधूलिभरितस्फुरितोत्तमाङ्गाः

स्वर्गापवर्गनिरपेक्ष निजान्तरङ्गाः।

कल्पागमाकलनयाऽऽकुलतां लभन्ते

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ १९


त्वद्गोपुराग्रशिखराणि निरीक्षमाणाः

स्वर्गापवर्गपदवीं परमां श्रयन्तः।

मर्त्या मनुष्यभुवने मतिमाश्रयन्ते

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ २०


श्रीभूमिनायक दयादिगुणामृताब्धे

देवाधिदेव जगदेकशरण्यमूर्ते।

श्रीमन्ननन्त गरुडादिभिरर्चिताङ्घ्रे

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ २१


श्रीपद्मनाभ पुरुषोत्तम वासुदेव

वैकुण्ठ माधव जनार्दन चक्रपाणे।

श्रीवत्सचिह्न शरणागतपारिजात

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ २२


कन्दर्पदर्प हरसुन्दरदिव्यमूर्ते

कान्ताकुचाम्बुरुह कुड्मललोलदृष्टे।

कल्याणनिर्मलगुणाकर दिव्यकीर्ते

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ २३


मीनाकृते कमठ कोल नृसिंहवर्णिन्

स्वामिन् परश्वथतपोधन रामचन्द्र।

शेषांशराम यदुनन्दन कल्किरूप

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ २४


एला लवङ्ग घनसार सुगन्धितीर्थं

दिव्यं वियत्सरिति हेमघटेषु पूर्णम्।

धृत्वाऽद्य वैदिकशिखामणयः प्रहृष्टाः

तिष्ठन्ति वेङ्कटपते तव सुप्रभातम्॥ २५


भास्वानुदेति विकचानि सरोरुहाणि

संपूरयन्ति निनदैः ककुभो विहङ्गाः।

श्रीवैष्णवाः सततमर्थित मङ्गलास्ते

धामाश्रयन्ति तव वेङ्कट सुप्रभातम्॥ २६


ब्रह्मादयः सुरवरास्समहर्षयस्ते

सन्तस्सनन्दनमुखास्त्व योगिवर्याः।

धामान्तिके तव हि मङ्गलवस्तुहस्ताः

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ २७


लक्ष्मीनिवास निरवद्यगुणैकसिन्धो

संसारसागर समुत्तरणैकसेतो।

वेदान्तवेद्यनिजवैभव भक्तभोग्य

श्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम्॥ २८


इत्थं वृषाचलपतेरिह सुप्रभातम्

ये मानवाः प्रतिदिनं पठितुं प्रवृत्ताः।

तेषां प्रभातसमये स्मृतिरङ्गभाजां

प्रज्ञां परार्थसुलभां परमां प्रसूते॥ २९

 

 

॥इति वेङ्कटेश सुप्रभातम्॥

 

॥श्री निवासाय मङ्‍गलम्॥

मङ्‍गलम्

मङ्‍गलमं कॊसलेन्द्राय महनीयगुणाब्धये।
चक्रवर्तितनूजाय सार्वभौमायमङ्‍गलम्॥

वेदवेदान्तवेद्याय मेघश्यामलमूर्तये।
पुंसां मॊहनरूपाय पुण्यशलॊकायमङ्‍गलम्॥

विश्वामित्रान्तरङ्‍गाय मिथिलानगरीपतेः।
भाग्यानां परिपाकाय भव्यरूपायमङ्‍गलम्॥



|| ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம் ||

கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே |
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம்
தைவமாஹ்நிகம் || 1

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ |
உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம்
மங்களம் குரு || 2

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே:
வக்ஷோ விஹாரிணி மநோஹர திவ்யமூர்த்தே |
ஸ்ரீ ஸ்வாமிநி ச்ரிதஜந ப்ரியதாந சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ ஸுப்ரபாதம் || 3

தவ ஸுப்ரபாத மரவிந்தலோசநே
பவது பிரசந்ந முக சந்திர மண்டலே |
விதிசங்கரேந்த்ர வநிதாபிர்ச்சிதே
விருஷசைலநாத தயிதே தயாநிதே || 4

அத்ரயாதி ஸப்தரிஷயஸ் ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
ஆகாசஸிந்து கமலாநி மனோகராணி |
ஆதாய பாதயுகமர்ச்சயிதும் ப்ரபந்நா:
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம் || 5

பஞ்சாநநாப்ஜபவ ஷண்முக வாஸவாத்யா:
த்ரைவிக்ரமாதிசரிதம் விபுதா: ஸ்துவந்தி |
பாஷாபதி: படதி வாஸர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 6

ஈஷத் ப்ரபுல்ல ஸரஸீருஹ நாரிகேல
பூகத்ருமாதி ஸுமநோஹர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் ஸஹ திவ்யகந்தை:
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம் || 7

உந்மீல்ய நேத்ரயுக முத்தம பஞ்ஜரஸ்தா:
பாத்ராவசிஷ்ட கதலீபல பாயசாநி |
புக்த்வா ஸலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 8

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்யநந்த சரிதம் தவ நாரதோபி |
பாஷாஸமக்ரமஸக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம் || 9

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸாநுவித்த
ஜங்காரகீத நிநதைஸ் ஸஹ ஸேவநாய |
நிர்யாத்யுபாந்த ஸரஸீ கமலோதரேப்ய:
சேஷாத்ரி சேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 10

யோஷாகணேந வரதத்நி விமத்யமாநே
கோஷாலயேஷு ததிமந்தந தீவ்ரகோஷா: |
ரோஷாத்கலிம் விதததே ககுபஸ்ச கும்பா:
சேஷாத்ரி சேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 11

பத்மேச மித்ர சதபத்ர கதாலிவர்கா:
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்கலக்ஷ்ம்யா |
பேரீ நிநாத மிவ பிப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 12

ஸ்ரீமந் நபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீஸ்ரீநிவாஸ ஜகதேக தயைக ஸிந்தோ |
ஸ்ரீதேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 13

ஸ்ரீஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ நிர்மலாங்கா:
ச்ரேயோர்திநோ, ஹரவிரிஞ்சி சநந்தநாத்யா: |
த்வாரே வஸந்தி வரவேத்ர ஹதோத்தமாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 14

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம் |
ஆக்யாம் த்வதீய வஸதேரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 15

ஸேவாபரா: சிவஸுரேச க்ருசாநு தர்ம
ரக்ஷோம்புநாத பவமாந தநாதிநாதா: |
பத்தாஞ்ஜலி ப்ரவிலஸந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 16

தாடீஷுதே விஹகராஜ மிருகாதிராஜ
நாகாதிராஜ கஜராஜ ஹயாதிராஜா: |
ஸ்வஸ்வாதிகார மஹிமாதிக மர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 17

ஸூர்யேந்து பௌம புதவாக்பதி காவ்ய ஸௌரி
ஸ்வர்பாநு கேது திவிஷத்பரிஷத் ப்ரதாநா: |
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 18

த்வத் பாத தூளி பரிதஸ்புரிதோத்தமாங்கா:
ஸவர்காபவர்க நிரபேக்ஷ நிஜாந்தரங்கா: |
கல்பாகமாகலநயா ऽऽகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம் || 19

த்வத்கோபுராக்ர சிகராணி நிரீக்ஷமாணா:
ஸ்வர்காபவர்க பதவீம் பரமாம் ச்ரயந்த: |
மர்த்யா மநுஷ்யபுவநே மதிமாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 20

ஸ்ரீபூமிநாயக தயாதி குணாம்ருதாப்தே
தேவாதிதேவ ஜகதேக சரண்யமூர்த்தே |
ஸ்ரீமந் நநந்த கருடாதிபிர்ச்சிதாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 21

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாஸுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ரபாணே |
ஸ்ரீவத்ஸசிஹ்ந சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 22

கந்தர்ப்ப தர்ப்பஹர ஸுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம்புருஹ குட்மலலோல த்ருஷ்டே |
கல்யாண நிர்மல குணாகர திவ்யகீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 23

மீநாக்ருதே கமட கோல ந்ருஸிம்ஹ வர்ணிந்
ஸ்வாமிந் பரச்வத தபோதந ராமசந்திர |
சேஷாம்சராம யதுநந்தந கல்கிரூப
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 24

ஏலாலவங்க கநஸார ஸுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்ஸரிதி ஹேம கடேஷு பூர்ணம் |
த்ருத்வாऽத்ய வைதிக சிகாமணய: ப்ருஹ்ருஷ்டா: |
திஷ்டந்தி வேங்கடபதே தவ ஸுப்ரபாதம் || 25

பாஸ்வாநுதேதி விகசாநி ஸரோருஹாணி
ஸம்பூரயந்தி நிநதை: ககுபோ விஹாங்கா: |
ஸ்ரீவைஷ்ணவா: ஸததமர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட ஸுப்ரபாதம் || 26

ப்ரஹ்மாதயஸ் ஸுரவராஸ் ஸமஹர்ஷயஸ்தே
ஸந்தஸ் ஸநந்தந முகாஸ்தவ யோகிவர்யா: |
தாமாந்திகே தவ ஹி மங்களவஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 27

லஷ்மீநிவாஸ நிரவத்யகுணைக ஸிந்தோ
ஸம்சார ஸாகர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதாந்த வேத்ய நிஜவைபவ பக்தபோக்ய
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 28

இத்தம் விருஷாசலபதேரிஹ ஸுப்ரபாதம்
யே மாநவா: ப்ரதிதினம் படிதும் ப்ரவ்ருத்தா: |
தேஷாம் ப்ரபாதஸமயே ஸ்மிருதிரங்கபாஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த்தஸுலபாம் பரமாம் ப்ரஸூதே || 29

|| இதி ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் ||

 

 

 

 

 

 

 

 

 

|| ஸ்ரீநிவாஸாய மங்களம் ||

மங்களம்

மங்களம் கோஸலேந்த்ராய ம்ஹனீய குணாப்தயே |
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம் ||
வேதவேதாந்தவேத்யாய மேகச்'யாமள மூர்த்தயே |
பும்ஸாம் மோஹன ரூபாய-
-புண்ய ச்'லோகாய மங்களம் ||
விச்வாமித்ராந்தரங்காய மிதாலா நகரீபதே: |
பாக்யானாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் ||