lakshmanan_selvaraju

Biographical Information                   

  • Under the Rehabilitation Council of India Act, 1992, S. Lakshmanan is a Registered Psychologist in India.
  • He served as Counselor cum Project Officer in NEHRU YUVA KENDRA-PONDICHERRY which is one of the Government of India organization. Then he served as Project Manager in Youth Leadership and Personality Development Project in this same Organization
  • He served as Guest Lecturer in Psychology in various Colleges like Sree Venkateshwaraa College of Physiotherapy, Ariyur, Pondicherry, Indirani College of Nursing, Ariyur, Pondicherry, Sabrai College of Nursing, Kirumampakkam, Pondicherry, A.G.Padmavadi Nursing College, Pondicherry and Raak Nursing College, Pondicherry.
  • His Qualification: M.Phil(Psy)., M.A.(Psy)., PGDBA (Post Graduate Diploma in Business Administration), Diploma in Law
  • He is also a Author of three Psychological books and three Philosophical books in Tamil language
  • He developed eleven window based Computer programme and issued eleven CDS.  In these CDs, ten CDs are related with psychology and one for autobiography of Prof. Sundara Shanmuganar in Puducherry.
  • His date of birth is 21st July 1954

 Title of CDs: Psycho Research Application, Fun Statistics, IQ Developer, Memory and Creative Tests, Psycho service Kit, Puducherry Differential Aptitude Test (PDAT), Puducherry Differential Aptitude Test 2(PDAT-2), Mathematical wizard, Mind Games, பேராசிரியர் சுந்தரசண்முகனாரின் வாழ்வும் வாக்கும்

Personal Interests

  • Writing books and articles
  • Books and articles are translated from English to Tamil
  • Browsing Internet and making web pages
  • Drawings

 

***************************************

உளவியல் நிபுணர் செ. இலக்குவனின் நூல் வெளியீட்டின் போது

கலைமாமணி கல்லாடன் அவர்கள்

அன்புடன் இயற்றிய கவிதை

புல்லும் ஞானமுறும்

 சென்கதைகள் என்றொருநூல் படைத்தார், சிந்தை

தெளிவிக்கும் கருத்துரைகள் தொகுத்தார், புத்தர்

பின்கதையாய்த் தத்துவத்தின் விளக்க மெல்லாம்

பெற்றுமன விடுதலைக்கு வழியும் சொன்னார்

என்கதையாய் நான்எதையும் சொல்லவில்லை

இதிலுள்ள பொருள்களிலே ஒன்றி ரண்டை

முன்கதையாய் எடுத்துரைத்தேன், அரிய நூலை

முனைந்தளித்த இலக்குவனார் வாழ்க நீடே

 

நல்லதையும் கெட்டதையும் பகுத்துச் சொல்லும்

நடுநிசியின் பயணத்தால் அறிவு ணர்த்தும்

அல்லதையும் உள்ளதையும் எடுத்துக் காட்டும்

அன்பதனை இரக்கத்தைப் பணிவு தன்னைப்

புல்லெனினும் ஞானமுறும் என்று காட்டிப்

புந்தியிலே அமைதியினை நாட்டும், எந்தச்

சொல்லெனினும் பணிவுடனே உரைக்கச் சொல்லும்

சுவைமிக்க சென்கதைநூல் போற்று வோமே

 

இலக்குவனின் நூலிதனைப் போற்று வோமே

இதனைப்போல் பலநூல்கள் படைப்ப தற்காய்

இலக்குதனைப் பெறுகவென வாழ்த்து வோமே

இனிக்கின்ற முறையினிலே கதைகள் சொல்லி

மலைக்கின்ற கருத்துக்கும் எளிமை கூட்டி

மனம்படிய வைக்கின்ற இவர்எ ழுத்து

தலைக்கனத்தை மாற்றுவதைக் காணு வோமே

தம்பியிவர் சிறக்கவென வாழ்த்து வோமே

 

Back to Home Page           

---------------------------------------------------------------------------------------------

Spa Psycho Center, 42, Third Cross, Thilagar Nagar, Pondicherry - 605009. India.   

Last Revised: 3rd September 2019