முகப்ப 

இனியதமிழ் திரை பாடல்வரிகள்
இனியதமிழ் திரை பாடல்வரிகள்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்(நீ)
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்

நீ இரவு நான் விண்மீன்நீ இருக்கும் வரை தான் நான்இருப்பேன்(நீ)

நீஅலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக் கொள்வேன்
நீ உடல் நான் நிழல்நீ விழவேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும தான் உயிர் தரிப்பேன்

நீ விழி நான் இமை உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்(நீ)


நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய் கலந்திருப்பேன்

நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில்நான் குயில் உன் வருகை பார்த்து தான் நான்இசைப்பேன
நீ உடை நான் இடை உன்னை உறங்கும் போதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்(நீ)(நீ)


வாசமிக்க மலர்களைக் கொண்டு வாசமிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம்
என்னெஞ்சில் வாசம் செய்பவள்எங்கும் வாசம் செய்கிறhய் எங்கோ வாசம் செய்கிறhய்
காதல் மீதுஒரு காதல் கிளி எங்கே காதல் சொல்லத்தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே
தேசம் தாண்ட காதல் வந்ததே மானே மானே காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே
பூக்கள் தோறும் தேடி பார்க்கிறேன் எங்கே எங்கே
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே( காதல் )
எண்ணங்கள் நீயில்லையா உன் எண்ணத்தில் நானில்லையா
என் பாடல் உனதில்லையா அது உன் காதில் விழ வில்லையா
அன்னை மனம் கொண்ட பெண்ணே உன்னை தினம் காண மனம் ஏங்கும்
என்னை ஒரு பிள்ளை யென எண்ணி விடு எந்தன் மனம் தூங்கும்
நீயாக இதயத்தை தந்தாயே காணாமல் ஏனோ நீ சென்றhயே நானும் வாட(காதல்)

நானாக நானில்லையே திரு நாளில்லை நீயில்லையேல்
தேடாமல் தானில்லையே உன் ஊரில்லை பேரில்லையே
நீ பறந்த பாதை தன்னை வானம் எங்கும் தேடும் வானம் பாடி
நான் அலைந்த சேதியெல்லாம் காற்று வந்து சொல்லும் உன்னைத் தேடி
நேராக நீ வந்து சொல்வாயா நீயில்லை என்றேனும் சொல்வாயா நானும் வாழ


ஆகா ஆகா ஆகா ஆகா ஆகா ஆகா ஆ ஆஆ

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்;
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்;
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் தந்த இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க (காதலின்)
நேற்று போல்; இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை
ஆங் நேற்று போல்; இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாhழும் நெஞ்;சில் ஆ,,,,, ங்
;அன்பிலே வாhழும் நெஞ்;சில ஆயிரம் பாடலே
ஒன்று தான் எண்ணம் என்றhல் உறவுதான்; ராகமே
எண்ணம் யாவும்; சொல்ல வா,,, (காதலின்)
என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்;
என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்;
பொன்னிலே பூவை அள்ளும் ஆஆ
பொன்னிலே பூவை அள்ளும்; புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப்பாடுதே
அன்பே இன்பம் சொல் ல வா (காதலின்)


லலலா லல லலலல்லா
மனதில் என்ன நினைவுகளோ இளமை கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ (மனதில்)
தனிமை இருளில் உருகும் நெஞ்சம துணையை விரும்புமே லலல
துணையை விரும்பி இணையும் பொழுது அமைதி அரும்புமே லலல
ஒன்றை விட்டு ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே
காதலின் பார்வையில் சோகம் விலகும் (மனதில் )
நடந்து முடிந்த கதையை மறந்து புதிய வழியிலே
புதிய வழியில் புதிய உறவில் புதிய உலகிலே
செல்லுங்களே செல்வங்களே உலகம் மிகவும் பெரியது
கருணையின் கைகளில் தாய்மை மலரும் (மனதில்)
பபபா பப பபபபபா


விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் எனனென்வோ என் எண்ணங்கள்
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை(மாலை)
ஊரேல்லாம் பாக்;குதே உன்னிடம் கேடகிறேன்(ஊரேல்லாம்)
சொல்லித்தர நானிருக்கேன் ராஜhத்தியே (விடிய)
வெட்டி எடுக்காத தங்கமோ கொட்டிக்கிடக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ கண்ணில் அடங்காத பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜhத்தியே (விடிய)
லாலலலாலலா லலலலால லலலல
பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்பிலே குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய் மொழி அடுத்ததோ புது மொழி

சொல்லித்தர நானிருக்கேன் ராஜhத்தியே (விடிய)
 


உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை (உனை)
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை (தமிழ்)
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை (உனை)
உடலோ அடடா தங்கச்சுரங்கம் உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்கச்சுரங்கம் உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள் தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள் தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எது வரை என்றhலும் இன்னும் இன்னும் கொஞ்சம் என்பேனே(உனை)
கலைகள் பயிலும் மாலை பொழுது விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலை பொழுது விடியும் வரையில் நீயும் தழுவு
ஆடை களைந்து. ஆசை கலந்து ஆடை களைந்து ஆசை கலந்து
அடித்திடும் இன்பங்கன என்ன என்ன ; இன்னும் சொல்வேனோ(உனை)
நிதமா சரிதா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் கனி நீ
நிதமா சரிதா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் கனி நீ
பாடு;ம் சுரமோ தேடும் சுகமோ
பாடு;ம் சுரமோ தேடும் சுகமோ
எதுவென சொன்னாலும் இனபம் இன்பம் என்னை தந்தேனே (உனை)


நீ ஒரு காதல் சங்கீதம்... நீ ஒரு காதல் சங்கீதம் ....
வாய் மொழி சொன்னால் தெய்வீகம் (நீ)
வானம் பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனும் ஒரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜPவன் நனைகிறது

கடலலை யாவும இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம் (நீ)
பூவை Nட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் Nட்டுகிறhய்
தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் முட்டுகிறhய்
கடற்கரை காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு;
மணல் வெளி யாவும் இருவரின் பாதம் நடந்ததை காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே(நீ)


ஆ ஆ அஅஆஆ ஆஅஅ
சின்ன புறh ஒன்று எண்ணக்கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நு}றhண்டுகள் நீ வாழ்கவே. நு}றhண்டுகள் நீ வாழ்கவே
ஆ ஆ அஅஆஆ ஆஅஅ
ஒருவன் இதயம் உருகும் நிலையை அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுது உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில்; மணி சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளம்மா (சின்ன)
ஆஅஅஆஆஆஅஅஅ
மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்து வரும் நாள் வரை நான் மறவேன் மறவேன் உன் ஆணை
நீயில்லையேல இங்கு நானில்லையே எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா( சின்ன)


 நான் என்றhல் அது அவளும் நானும்
அவள் என்றhல் அது நானும் அவளும் (நான்)
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அது தான் எண்ணம் அது தான் எண்ணம் (நான்)
கட்டிய கணவன் கட்டளைபடியே காரியமாற்றும் குணமுடையாள்
நான் செய்த முடிவை தான் செய்த முடிவாய் நினைத்தே பார்க்கும் மனமுடையாள்
புருகனுக்கருகே சரிசமமாக அமர்ந்திட தயங்கும் பண்புடையாள் ஆங்
கடவுளின் மேலாய் கணவனை மதித்து வணங்கிடும் இனிய அன்புடையாள்
இனிய அன்புடையாள்
ஆண்மகன வகுத்த எல்லையை கடந்து நடந்தாள் ராகவன் தலைவி
கணவன் கிழித்த கோட்டைகடந்து அறியாள் அடியேன் மனைவி
கொண்டவன் வீடு குடிசை என்றhலும் மாளிகை போல நினைப்பாளே
அவளொரு பாதி நானொரு பாதி என்பது போல நடப்பாளே (நான்)


லா லலா லலா லலா லலாலலா லா லலா லலா லலா லலாலலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
(வான்)
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜhடை பெண்ணிலா(வான்)

தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா

பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக்கட்டிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக்கட்டிலா

தீதிலா காதலா ஊடலாகூடலா
அவள் மீட்டும் பண்ணிலா(வான்)

வாழ்க்;;கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
வாழ்க்;;கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா

ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா
ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா
ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் இந்நிலா கொண்டதே
அதை சொல்வாய் வெண்ணிலா(வான்)


தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும ;ராகங்களே என்னாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி

கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க (தேன்)
வைதேகி முன்னே ரகுவம்ச ராமன் விளையாட வந்தால் வேறென்ன வேண்டும்
விளையாட வந்தால் வேறென்ன வேண்டும்
சொர்கங்களே வரம் தரும் சொந்தங்கள் வாழ்க
கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களே இதம் பதம் காலங்கள் வாழ்க (தேன்)


சந்தனக்காற்றே செந்தமிழ்ஊற்றே சந்தோச பாட்டே வாவா
காதோடு தான்; நீ பாடும் ஓசை நீங்கதாத ஆசை(சந்தன)
நீர்வேண்டும் பூமியும் நநநந
பாயும் நதியே நநநந
நீங்காமல் தோளகளில் தன னன
சாயும் நதியே லலல
பூலோகம் தெய்வீகம்
பூலோகம் தெய்வீகம்-ழூழூமறைய மறைய
தெய்வீகம்ழூழூழூழூதெரிய தெரிய
வைபோகம் தான்
நநநநநநநந (;சந்தன)
பூபாலன் சாய்வதோ நநந
கோதை மடியில நநநந
பூபாளம் பாய்வதோ பூவை மனதில்

பூங்காற்றும் Nடேற்றும்
பூங்காற்றும் தவழதவழ
Nடேற்றும ;தழுவ தழுவ
ஏகாந்தம் தான் (சந்தன)
 


இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா
சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்

நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

(இரவா பகலா குளிரா வெயிலா)

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா

முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரென்டு
காதலுக்கு நெஞ்சம் ரென்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

(இரவா பகலா குளிரா வெயிலா)


வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு

மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளில் சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்


அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன்

(இரவா பகலா குளிரா வெயிலா)

Hosted by www.Geocities.ws

1