சுவர்ன தென்றல் தளத்திற்கு ஈஸா குர்‍ஆனின் மறுப்பு கட்டுரைகள்

1. சுவர்னதென்றலுக்கு பதில்: பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை

"சுவர்ன தென்றல்" என்ற தளம் "சத்தியத் தொடர் -‍ 1" என்ற கட்டுரையில் "பைபிளில் முகமது பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள்" உள்ளன, அவைகளை கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பார்க்க தவறுகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது. பைபிளிலிருந்து சில வசனங்களை குறிப்பிட்டு இந்த வசனங்களில் குறிப்பிட்டு இருப்பது "முகமதுவைத் தான்" என்று சுவர்ன தென்றல் தளம் சொல்கிறது. ஏற்கனவே, ஈஸா குர்‍ஆன் தளத்தில் இதைப் பற்றி நான் சில பதில்களை கொடுத்துள்ளேன், அவைகளை "சுவர்ன தென்றலுக்கு" என் பதிலாக முன்வைக்கின்றேன்.



Isa Koran Home Page Rebuttal Index Page
Hosted by www.Geocities.ws

1