குர்ஆனில் ஒரு எழுத்து பிழையும் இல்லை, முகமதுவின் காலத்தில் எப்படி குர்ஆன் இருந்ததோ அப்படியே இப்போதும் உள்ளது, ஒரு எழுத்தும், அதன் ஒரு உருப்பும் மாறவில்லை என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். ஆனால், பல எழுத்துபிழைகள் குர்ஆனில் இருக்கின்றது, அதனை இவர்கள் எப்படி சரி செய்தார்கள் என்பதை அறிய படிக்கவும்: குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் (Scribal errors in the Qur'an)
| Isa Koran Home Page | Back - Author's Index Page |